• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • ஒடுக்கப்படும் முத்தரையர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் கொடுமைகள்..,

ஒடுக்கப்படும் முத்தரையர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் கொடுமைகள்..,

தமிழ்நாட்டின் அரசியல் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் முத்தரையர் இன மக்களுக்கு நிறையப் பங்கு உண்டு. குறிப்பாக டெல்டா மாவட்டப் பகுதிகளில் அவர்களது கைகள் தான் ஓங்கி இருக்கின்றன. அவர்களது ஆதரவை பெறாத எந்த கட்சியும் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் நிறைய உள்ளன.…

த.வெ.க ஆட்சிக்கு பிறகு தான் அதிக ஊழல் நடைபெற்று உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி..,

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறைவனை பிரார்த்தனை…

ரேலா மருத்துவமனை பத்திரிகையாளர் சந்திப்பில் உள்ளூர் செய்தியாளர்கள் புறக்கணிப்பு? எதிர்ப்பு குரல்கள் எழுச்சி..,

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில், இந்தியாவின் மிகப்பெரிய பிளவு மற்றும் மண்டையோட்டு முகப் பகுதி சிகிச்சை மையத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகின் மிகப்பெரிய பிளவு சிகிச்சை தொண்டு நிறுவனமான ஸ்மைல்…

தர்மர் இல்ல திருமண விழாவிற்கு வருகை புரிந்த எடப்பாடியார்..,

மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் அவர்களின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க மதுரை மாநகருக்கு வருகை புரிந்த, கழகத்தின் பொதுச்செயலாளர்முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபெருமாள் கழக கொள்கை பரப்புச் துணை செயலாளரும் முன்னாள்…

407 ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்பு!

கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் லாரி இன்ஜினுக்குள் சுமார் 8 அடி நீளமுள்ள ராட்சச சாரைப் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் பயணித்துக் கொண்டு…

சின்னமனூரில் 41 ஆம் ஆண்டு பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்..,

தேனி மாவட்டம் சின்னமனூர்இந்து எழுச்சி முன்னணி சார்பில் 41 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்டம்பர் 14-ம் தேதி சின்னமனூரில் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.…

கோவையில் ‘சிருஷ்டி 2026’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்..,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கைவினைக் கழகம் சார்பில் நடத்தப்படும் ‘சிருஷ்டி 2026’ கண்காட்சி மற்றும் விற்பனை கோவையில் இன்று தொடங்கியது. கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெறும் இக்கண்காட்சி செப்டம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாட்கள்…

இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் 29-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்..,

இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் 29-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் கோவை பீளமேடு பகுதியில் விமரிசையாக நடைபெற்றது.பீளமேடு பிளேக் மாரியம்மன் கோவில் பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தலைமை விநாயகருக்கு, அதிகாலை கணபதி ஹோமம் மற்றும்…

புதுக்கோட்டையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் பேட்டி….

புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு , அவரது திருஉருவ சிலைக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பர்வேஸ், தவெக…

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா..,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர்.காலை 7:40ல் இருந்து 8 பத்துக்குள் வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு…