• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • கோவையில் ‘சிருஷ்டி 2026’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்..,

கோவையில் ‘சிருஷ்டி 2026’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்..,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கைவினைக் கழகம் சார்பில் நடத்தப்படும் ‘சிருஷ்டி 2026’ கண்காட்சி மற்றும் விற்பனை கோவையில் இன்று தொடங்கியது. கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெறும் இக்கண்காட்சி செப்டம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாட்கள்…

இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் 29-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்..,

இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் 29-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் கோவை பீளமேடு பகுதியில் விமரிசையாக நடைபெற்றது.பீளமேடு பிளேக் மாரியம்மன் கோவில் பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தலைமை விநாயகருக்கு, அதிகாலை கணபதி ஹோமம் மற்றும்…

புதுக்கோட்டையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் பேட்டி….

புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு , அவரது திருஉருவ சிலைக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பர்வேஸ், தவெக…

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா..,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர்.காலை 7:40ல் இருந்து 8 பத்துக்குள் வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு…

காலாவதியான ஐஸ்கிரீம் விற்ற பல சரக்கு கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் கனரா வங்கி அருகில் உள்ள பலசரக்கு கடையில் காலாவதியான ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டதாக ஐஸ்கிரீம் வாங்கி சென்ற வாடிக்கையாளர் வணிக நிறுவனத்தில் வந்து கேட்டபோது கடையில் இருந்தவர்கள் வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்…

வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா..,

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில்…

ரயிலில் கண்டுபிடிக்கப்பட்ட 9 கிலோ குட்கா..,

ரயில் வண்டி எண்- 12665 ஹௌரா-திருநெல்வேலி வரை செல்லும் ரயிலில் கனம் SRP அவர்களின் தனிப்படை சார்பு ஆய்வாளர் . பெருமாள் மற்றும் தலைமை காவலர்கள் மாரித்துரை . கருப்பசாமி மற்றும் காவலர் . விக்னேஷ் தலைமையிலான போலீசார் கஞ்சா மற்றும்…

அய்யன் பட்டாசு தொழிற்சாலையில் மின்னல் விழுந்ததில் பட்டாசுகள் வெடித்து சேதம்..,

சிவகாசியைச் சேர்ந்த அபிரூபன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற அய்யன் பட்டாசு தொழிற்சாலை செவல்பட்டியில் இயங்கி வருகிறது. இன்று இரவு இடியுடன் பெய்த மழை காரணமாக மின்னல் பட்டாசு சாலையில் விழுந்ததில் அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. மேலும்…

ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை..,

திண்டுக்கல் அஞ்சுக்குழிபட்டியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் 55. அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரும் நத்தம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கருஞ்சாமி 42 என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் கடந்த 2019ல் கருஞ்சாமி தன்னிடம் சிவப்பு நிற அசல் நாக மாணிக்கக்கல் உள்ளது.…

கல்லுாரியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி. இந்த கல்லுாரியில் மாணவியர்களிடையே, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன் தலைமை வகித்தார். செயலாளர் ராகவன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர்…