• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்ற வேண்டும்..,

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்ற வேண்டும்..,

நேற்று காலை 11-00 மணி அளவில் மதுரை பழங்காநத்தம் டவுண்டானம் அருகே இந்துமக்கள்கட்சி சார்பில் திருரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில் உயர்நீதிமன்றம் உத்தரவை மதித்து கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென பத்து அம்ச கோரிக்கைகளை தமிழக அரசை வலியுறுத்தி இந்துமக்கள்கட்சி மதுரை மாட்டத்தலைவர்…

தலத்தெரு தூய அந்தோனியார் ஆலயத் திருவிழா..,

காரைக்கால் மாவட்டம் காரைக்கால் வடக்கு தொகுதிக்குஉட்பட்ட தலத்தெரு பகுதியில் தூய அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான இவ்வாலயம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தேவாலயத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டு கோவில் கட்டுமான பணிகள் தொடங்கின கடந்தாண்டு கோயில் கட்டுமான பணிகள் நிறைவேற்று முதலாம்…

உசிலம்பட்டியில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ..,

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்-ன் 52 வது பிறந்த நாளை கொண்டாடப்படுகிறது., தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் பிறந்த நாள் என்பதால் தவெக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்., இதன் ஒரு பகுதியாக மதுரை…

தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி..,

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்டுரை போட்டி,ஓவிய போட்டி, பேச்சு போட்டி என எண்ணற்ற போட்டகளில் கலந்து கொண்டு…

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்..,

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் திரு.K.S.சண்முகக்கனி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் புரட்சி தலைவர் – புரட்சி தலைவி ஆகியோரின் வழியில் பயணிக்கும் நமது கழகப் பொதுச் செயலாளர், புரட்சி…

மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயங்கி வரும் பிரபலமான வடிவேல் பட்டாசு தொழிற்சாலைகளின் சார்பாக பட்டாசு தொழிற்சாலை தலைமை அலுவலக வளாகத்தில் 81வது ஆண்டு விழா மற்றும் அனிதா அம்மையாரின் நினைவாக இரண்டாம் ஆண்டு விழாவில் பட்டாசு தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின்…

தேசிய கீதத்திற்கு யாரும் எதிரானவர்கள் கிடையாது-எம் பி சு வெங்கடேசன் பேட்டி..,

திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் பகுதியில் அமைச்சரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான சி டி ஆர் நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை எம் பி சு வெங்கடேசன், விருதுநகர்…

SDPI கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க தின விழா..,

புதுக்கோட்டை: SDPI கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க தின விழா இன்று புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.விழா நிகழ்வுகளை மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் தொகுத்து…

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விழாக்கோலம்..,

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. அதன் ஒரு பகுதியாக காவிநாடு கிழக்கு & 39-வது வார்டு சார்பாக தொழிலாளர் நலன் & திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் Dr. ஜெ. முகமது பர்வேஸ்,…

புதுக்கோட்டையில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா கோலாகலம்..,

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிலம்பம் சுற்றி பேரணியாக சென்றனர். பேரணியை அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழாவை நாளை…