இயற்கை உபாதை கழிக்க சென்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி.!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லம் கொண்டான் கிராமத்தில் அப்பகுதி சேர்ந்த பெண்கள் பயன்படுத்துவதற்காக அரசு சார்பில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மின்சார கசிவு ஏற்பட்டு அப்பொழுது மழை பெய்தால் மின்சாரம் சாக்கடிப்பதாக அப்பகுதி…
பெட்ரோல் டீசல் கேன்களுடன் வந்து விவசாயிகள் போராட்டம்..,
பெட்ரோல் டீசல் கேன்களுடன் வந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய உழவு கருவிகளுக்கு பெட்ரோல் டீசல்களை கேன்களில் வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பெரிய பெரிய கேன்களுடனும் உழவு கருவிகளுடனும் வந்து மாவட்ட ஆட்சியர்…
ஜாமினில் வெளியே வந்தவரை கடத்திய 6 பேர் கைது !!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கோவை சேரன் மாநகரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் நாகராஜ், இருவரும் கொலை முயற்சி வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இரண்டு பேரும் சிறையில் முதலில் யார்…
கோயம்புத்தூரில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி..,
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், கோயம்புத்தூரில் உள்ள கோஸ்ட் உயர் செயல்திறன் மையத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக டிராக் டே என்ற பிரத்யேக நிகழ்ச்சியை நடத்தியது. யமஹாவின் தி கால் ஆஃப் தி ப்ளூ பிராண்ட் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த…
முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு 52 மரக்கன்றுகள் நடவு..,
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன அதில் ஒன்றாக மரம் வளர்ப்போம் மழை வளம் காப்போம் என்ற பாணியில் சின்னமனூர் அரசு மருத்துவமனை…
பல்வேறு ஆலயங்களில் தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு..,
தமிழக முதல்வர் ஜோசப்விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஆலயங்களில் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாநகரப் பகுதியான…
கோவையில் ஹோம்ஸ் டூ லைஃப் இரண்டாவது கிளை துவக்கம்..,
சர்வதேச அளவில் பிரீமியம் ஃபர்னிச்சர்கள் விற்பனையில் முன்னனி நிறுவனமான HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் தனது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலையில் துவங்கி உள்ளது.. நீண்ட அனுபவம்வாய்ந்த மற்றும் பல முன்னணி பிராண்டுகளை கையாளும் ‘(Homes Zone’) ஹோம் சோன்…
“உங்கள் கழிவைக் கவனியுங்கள்” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
கோவையில், சிறுத்துளி அமைப்பு, கோவை மாநகராட்சி மற்றும் பி.எஸ்.ஜி. குழுமம் இணைந்து காந்திமா நகர் ஓடை சீரமைப்பு திட்டத்தைத் தொடங்கியது “உங்கள் கழிவைக் கவனியுங்கள்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நீர் நிலைகளை மீட்கும் பணிகளில், கடந்த 2003ஆம் ஆண்டு…
ரீல்ஸ் சூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பெரியார் பேருந்து நிலையம்…,
மதுரை மாநகரின் பெரியார் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பெண்கள் பயணிகளாக வந்து செல்கின்றனர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேருந்து நிலையமாக மாறியதால் இந்தப் பகுதிகளில் இன்ஸ்டா ரீல்ஸ் மூலமாக தங்களை ஹீரோக்களாக…
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் சி பி ஆர் பேச்சு..,
முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் எஸ் ஆர் வி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட…




