• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • தமிழக வெற்றி கழகம் சார்பில் சிறப்பு பொது நல மருத்துவ முகாம்..,

தமிழக வெற்றி கழகம் சார்பில் சிறப்பு பொது நல மருத்துவ முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சமத்துவபுரம் கிராமத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் சிறப்பு பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளார்…

திருப்பரங்குன்றத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில் 480 மாணவர்களுக்கான தேர்வு மையம் தயார்..,

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி இரண்டில் நீட் தேர்வுக்கான மையம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்த நீட் இளநிலை மறுதேர்வு மையத்தில் 480 மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுத உள்ளனர் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி எண் இரண்டில்…

கோவை பூண்டி செம்மேடு சாலையில் உலா வந்த 2 காட்டு யானைகள்..!

கோவை, ஆலாந்துறை அடுத்த பூண்டி செம்மேடு பிரதான சாலையில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக உலா வந்ததும், அங்கு உள்ள தெரு நாய்கள் குரைத்ததால் அவை வேகமாகச் சாலையைக் கடந்து ஓடிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி சமூக…

கோவையில் 15 மையங்களில் நீட் தேர்வு..,

கோவையில் 15 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது இதில் 7000 க்கு மேல் நீட் தேர்வு எழுதி உள்ளனர் கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவ மாணவிகள் தங்களுடைய உடைமைகளை சோதனைக்கு பின்னர் தேர்வு எழுதும் மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதனால்…

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கைதி காவல்துறையிடம் தப்பி ஓட்டம் !!!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வந்த போது கர்நாடகா போலீசாரிடம் இருந்து கைது தப்பி ஓடினார். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் மகன் ராகவன். இவர் மீது தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட…

உலக யோகா தினம் கொண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் இயங்கி வரும் CEOA Matriculation Higher Secondary School பள்ளியில் உலக யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் யோகாசனங்களில் ஈடுபட்டு, யோகா உடலையும்…

நடுரோட்டில் மடக்கி கார் டிரைவரை தாக்கிய வாலிபர்கள்..!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 24). இவர் கோவை கல்லூரி அருகே மணி தியேட்டர் அருகில் குடியிருந்து கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வாடிக்கையாளர்களை காரில் ஜி .என். மில்ஸ் பகுதியில் இருந்து…

அமைச்சர் ஜி என் எஸ் ராஜசேகரன் பங்கேற்ற யோகா பயிற்சி..,

திருநள்ளாற்றில் யோகா தினம் அமைச்சர் ஜி என் எஸ் ராஜசேகரன் பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்

ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மாற்று மருத்துவத் துறை சார்பில், கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.கே.என்.எம் ஒருங்கிணைந்த புறநோயாளர் மையத்தில் (IOP – Integrated Outpatient Centre) 12வது சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.…

கோவையில் டென்னிஸ் சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கும் விழா..,

கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் (சிடிடிஏ) சார்பில் நடத்தப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான கிளப்புகளுக்கு இடையேயான லீக் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்…