• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • பாலியல் வழக்கில் வெற்றி கொண்டாட அதிமுகவுக்கு தகுதியில்லை..,

பாலியல் வழக்கில் வெற்றி கொண்டாட அதிமுகவுக்கு தகுதியில்லை..,

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும், இந்த தீர்ப்பில் அதிமுகவுக்கு உரிமை கொண்டாட தகுதி இல்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான…

திருமங்கலம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கரிசல்கலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இருளப்பன் 47 இவரது மனைவி சூரக்காள் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர்.மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விவசாயி இருளப்பன் இன்று மாலை கரிசல்கலாம்பட்டி அருகே உள்ள…

சாலை தடுப்பில் மோதி பால் வேன் விபத்து..,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (49). இவர் தினமும் நத்தத்திலிருந்து கோபால்பட்டி, சாணார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு மினி வேன் மூலம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று நத்தத்திலிருந்து சாணார்பட்டி மற்றும் அஞ்சுகுழிபட்டியில்…

டிக்டாக் நட்சத்திரம் சுட்டுக் கொலை..,

அழகு மற்றும் ஒப்பனை வீடியோக்கள் மூலம் டிக்டாக்கில் பிரபலமான மெக்சிகோவைச் சேர்ந்த வலேரியா மார்கேஸ் (23), நேரலை ஸ்ட்ரீமிங்கின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் சுமார் இரண்டு லட்சம் பாலோவர்ஸ் கொண்ட வலேரியா, ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில்…

அரை நூற்றாண்டுக்குப் பின் பிடிபட்ட கொலைகாரன்..,

விரல் நுனியில் இறைவன் பதித்த ‘க்யூஆர் கோட்’ எனப்படும் கைரேகை, அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு கொலைக் குற்றவாளியைப் பிடிக்க உதவி உள்ளது. 1977 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஜானெட் ரால்சன் என்ற இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கில், வில்லி…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஜெஸீம்.

அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியை குடும்பத்தினருடன் ஜெஸீம் நேரில் சந்தித்தார். குமரி அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெஸீம். புரட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி. இவர்களின் ஒவ்வொரு பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கழகத்தினருடன் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டவர் என்பதை…

மாணவிக்கு பாராட்டு விழா..,

சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் நாகப்பட்டினம் ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவி நிகிலா…

தேமுதிகவிற்கு 2026 பொற்காலமாக இருக்கும்..,

புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள வந்த தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளரிடம் பேசுகையில், 2026 தேர்தலில் தேமுதிக சார்பில் அதிக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு சென்று பேசுவார்கள். கடந்த காலங்களில் கேப்டன் இருக்கும்போது எவ்வாறு…

போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட்..,

கோடை வெயிலை சமாளிக்க கோவையில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு நவீன தொழில் நுட்பத்திலான ஏ.சி. ஹெல்மெட் வழங்கப்பட்டது. மாறி வரும் காலநிலை மாற்றங்களால் வருடம் முழுவதும் குளு குளு நகரமாக இருந்த கோவை தற்போது சுட்டெரிக்கும் நகரமாக மெல்ல மாறி வருகிறது.…

வருவாய் தீர்ப்பாய முகாமில் பொதுமக்கள்..,

மதுரை மாவட்டம் முழுவதும் இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை ஜமபந்தி எனும் வருவாய் தீர்ப்பாய முகாம் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட…