• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் செப்பனிடும் பணி..,

பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் செப்பனிடும் பணி..,

தண்ணீர் இல்லாமல் வறண்டுகிடக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கன்னியாகுமரி வடக்குரத வீதியில் அமைந்து…

நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர் மோர் சர்பத் இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் பப்பாளி உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சோழவந்தான் மாவட்ட செயலாளர் மெடிக்கல்…

தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்த பிளஸ் ஒன் மாணவன்

சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய போது, தீயணைப்பு துறையினரால் காப்பாற்றப்பட்ட பிளஸ் ஒன் மாணவன் குடும்பத்துடன் சென்று அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில்…

லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு பூஜை.

மதுரை அண்ணாநகர், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில், மாதந்தோறும் திருவோணம் நட்சத்திரத்தன்று, லட்சுமி ஹயக்கீரிவருக்கு,சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இன்று, திருவோணம் நட்சத்திரத்தன்று, லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள்…

கோவிலின் பெயரைக் கூறி, நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை

தனியார் குழுக்கள் கோவிலின் பெயரைக் கூறி, நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்தார். வன விலங்குகளின் உடல்நிலையை பாதிக்கும் மருதமலை மலையை சுற்றி உள்ள குப்பை, கழிவுகளை அகற்ற பெருந்திட்டம் மேற்கொள்ளப்படும் என…

ராஜூவ் காந்தி 34_வது நினைவு ஜோதி சுடர் யாத்திரை.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தின் திரும்பெரும் புதூரில், தீவிரவாதிகளின் மனித குண்டு தாக்குதலில் மரணம் அடைந்தார். பெங்களூரா காங்கிரஸ் தெழில் சங்கம் தலைவராக இருந்த பிரகாசம் தலைமையில் ராஜீவ்காந்தி முதல் நினைவு தினத்தில், பிரகாசம் தலைமையில் ராஜீவ்காந்தி நினைவு…

தனிஷ்க் ஜுவல்லரியின் காதணி கண்காட்சி திருவிழா

டாடா குழுமத்தின் அங்கமான இந்தியாவின் பிரபல தங்கம் மற்றும் வைர நகை பிராண்டான தனிஷ்க், கோவையில் உள்ள அதன் 3 நகை கடைகளில் கம்மல் மற்றும் மோதிரங்கள் திருவிழாவை துவக்கி உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனிஷ்க்…

நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உறுப்பினர் தங்கபாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் தளவாய்புரம் மெயின் ரோட்டில் பத்து லட்ச ரூபாய் மதிப்பில் நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை போட்டு பணியயை துவங்கி வைத்த இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அதேபோல்…

மாபெரும் மூவர்ண கொடி யாத்திரை..,

மனிதநேயமற்ற கொடூர தீவிரவாதிகளை அழித்தொழிக்கும்சிந்தூர் நடவடிக்கையில் வெற்றியை ஈட்டி தந்த ‌ முப்படைகளுக்கும் , நமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வழிநடத்திய பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சி விருதுநகர்…

குழந்தையை கிணற்றில் வீசி கொல்ல முயன்ற தாய்..,

பாலக்காடு: வாளையாரில் நான்கு வயது மகனை கிணற்றில் வீசிக் கொலை செய்ய முயன்ற தாய் கைது செய்யப்பட்டார். வாளையார் மங்கலத்தான்கொள்ளை பாம்பாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா(23). தனது கணவரிடம் இருந்து நீண்ட காலமாக பிரிந்து தனியாக நான்கு வயது குழந்தையுடன் வாழ்ந்து…