• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்..,

அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு நகர கழகம் சார்பில் அதிமுக பூத்து கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான கே டி ராஜேந்திரன் பாலாஜி கலந்து கொண்டு . நாம் ஒன்றிணைந்து பாடுபட்டு…

கப்பல் மோதியதில் 22 பேர் காயம்..,

நியூயார்க்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் நேற்று மாலைமெக்சிகோ கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மோதியதில் 22 பேர் காயமடைந்தனர். இதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நியூயார்க் நகரின் பழமையான பாலங்களில் ஒன்று புரூக்ளின் பாலம். இது 1883 ஆம்…

உடல்நலக் குறைவால் தவிக்கும் பெண் யானை..,

கோவை, மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் பெண் யானை ஒன்று இன்று உடல்நலக் குறைவு காரணமாக தரையில் விழுந்து கிடந்தது. வனத் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, குட்டியுடன் நீண்ட நேரமாக ஒரே…

ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் மாநாடு.,

கோவை குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் துறை மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக தொழில் கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியில் தொழில் மாநாடு 2025 எனும் கருத்தரங்கம் நடைபெற்றது.…

பிரமாண்ட மீன் பிடி திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபட்டியில் 50 ஏக்கர் பரப்பளவில் தாமரை கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் கண்மாயில் உள்ள அனைத்து மீன்களையும் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் கட்டணம்…

இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி

ஸ்ரீஹரிகோட்டா• தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை இஸ்ரோவின் செயற்கைக்கோள் EOS-09 ஏவும் முயற்சி தோல்விஅடைந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-09 ஐ ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. ஏவுதலின் மூன்றாம் கட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு…

த.வெ.க கட்சியினரின் காமெடி போஸ்டர்..,

தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் மதுரை மாவட்டம் போட்டி எனவும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நகர் முழுவதும் போஸ்டர்கள் போட்டி உள்ளார்கள். தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையில் கடந்த…

ஆடவர் கல்லூரியில் மண்டல குழு தலைவர் ஆய்வு..,

சென்னை பழவந்தாங்கலில் உள்ள நேரு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில். அரசு மற்றும் கலை ஆண்டவர். கல்லூரி புதியதாக. நேரு அரசினர் பள்ளியில் 280 கல்லூரி மாணவர்கள் படிக்கும் வகையில் புதியதாக அறைகள் கட்டி வருகிறது அந்த பணிகள் நிறைவடையும் நிலையில்…

அ.தி.மு.க சார்பாக பாக முகவர்கள் கூட்டம்..,

சென்னை கீழ்கட்டளை முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர். எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி கீழ்கட்டளை 18.19. 20.ஆவது வார்டு கிழக்கு மேற்கு சார்பில் பூத் பாகம் கிளை கழக…

ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்..,

விருதுநகர் மேற்கு மாவட்ட தொகுதிக்குட்பட்ட திருத்தங்கலில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது சிவகாசி மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், கே. டி.…