வடகாடு பிரச்சனையை சிபிசிஐடி விசாரணை..,
வடகாடு பிரச்சனையை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். வேங்கை வேல் பிரச்சனையை அப்போதிருந்த ஆட்சியர் அதிரடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்ற பெயரில் பிரச்சனையை திசை திருப்பி விட்டார். வேங்கை வயல் பிரச்சனை போன்ற வடகாடு பிரச்சனையும் மாவட்ட காவல்…
சோழிங்கநல்லூரில் திமுக எம்எல்ஏ பிறந்தநாள் விழா..,
சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் திமுக எம்எல்ஏ. அரவிந்த் ரமேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை கழக ஒன்றிய செயலாளர் ஜி.வெங்கடேசன். தலைமையில் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் அவர்களின் இல்லத்தில். தன் கழகத்…
ஆதீன பட்டின பிரவேசம் விழா மற்றும் கலை நிகழ்ச்சி..,
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த சைவ ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் ஆதீன குரு முதல்வர் குருபூஜை விழா மற்றும் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் ஆலயம்…
திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பிறந்தநாள் விழா…
சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் திமுக எம்எல்ஏ.அரவிந்த் ரமேஷ் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை கழக ஒன்றிய செயலாளர் ஜி.வெங்கடேசன் தலைமையில், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் இல்லத்தில் தன் கழகத் தோழர்களுடன் அவருடைய வயது…
ஸ்ரீ கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக பந்தல்கால்
காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீகைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி காளிதாஸ், விழா கமிட்டி தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தோவாளையில் ஆவின் பாலகம் திறப்பு விழா!!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் புதிதாக தொடங்கப்பட்ட ஆவின்பால் பொருட்கள் விற்பனை நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ், தமிழக வணிக கழகத்தின் தலைவர் சுரேஷ்ராஜன்,ஆகியோருடன் திறந்து வைத்தார்.…
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி… முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் விமர்சனம்..,
தமிழக அரசில் மருந்து விநியோகம் இல்லை. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வியடைந்ததால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் விமர்சனம் தெரிவித்தார். தமிழக அரசின் மக்களுக்கு சுகாதார சேவைகளை நேரடியாக வீட்டிலேயே கொண்டு சேர்க்கும் நோக்குடன்…
அஇஅதிமுக சார்பாக பாக முகவர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி…
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பாக, பாக முகவர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தனியார் மண்டபத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக, கோவிலம்பாக்கம். ஊராட்சியில் பாத முகவர்கள் தேர்வு…
ஆதீனத்தை முற்றுகை செய்ய விட மாட்டோம்…
மதுரை ஆதீனத்தை முற்றுகை செய்வோம் செய்வோம் என்று சில அந்நிய மத துவேஷிகள் சொல்லியுள்ளனர். அப்படி முற்றுகை போராட்டம் செய்ய வந்தால்,அதை தடுத்து நிறுத்த ஆலய பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்களும், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த தேசபக்தர்களும் திறலாக வந்துள்ளனர். ஒவ்வொரு…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீஸார் சோதனை… பொது மக்கள் அவதி..,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திங்கள்கிழமை போலீஸார் கடும் சோதனைக்கு பிறகு பொதுமக்களை அனுமதித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால் பொது மக்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கள் அளிப்பது வழக்கம்.வழக்கம் போல பொது மக்கள் மனுக்களை அளிக்க மாவட்ட…





