சென்னை ஒட்டியம்பாக்கத்தில் புதிய பேருந்துகள் இயக்கம்
சென்னை ஒட்டியம்பாக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி. ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் அங்குள்ள பொது மக்களுக்கு பயணம் செய்வதற்கு கடினமாக உள்ளதால், புதியதாக பேருந்து வேண்டுமென்று. ஒட்டியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா வீரபாகிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து,…
மின்சாரம் தாக்கி வடமாநில ஊழியர் மருத்துவமனையில் அனுமதி.
காரைக்கால் பேரளம் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம். அவசரக்கதியில் நடைபெற்ற உயர் மின்னழுத்த பாதை பணியின் போது மின்சாரம் தாக்கி வட மாநில ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியை…
கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை..,
அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் உளவாய்க்கால் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை…
நாகையில் ஊராட்சி செயலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா
நாகையில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்த ஊராட்சி செயலாளரை பழிவாங்கும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து 6 மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மைக் பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த…
நரசிம்ம நாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் விழா
கோவை, நரசிம்ம நாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் விழாவில் கண்கவர் சங்கமம் குழுவின் ஒயிலாட்டம் நடைபெற்றது. கோவை துடியலூர் அடுத்த, நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரைத்…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக தொண்டர்களுடன் தர்ணா போராட்டம்…
திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களுடன் தர்ணா போராட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…
குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்_ஆலோசனைக்கூட்டம்
குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்_ஆலோசனைக்கூட்டத்தில், கனிமொழி தொகுதி வாரியாக கட்சியின் பொறுப்பாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி பேரூர் நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் 23 சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள்…
சிந்துபட்டி வெங்கடாஜலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம்
உசிலம்பட்டி அருகே தென்திருப்பதி என அழைக்கப்படும் சிந்துபட்டி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பின் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும் பழமையான வெங்கடாஜபதி பெருமாள் திருக்கோவில். இந்த…
மே 24 கொடைக்கானல் மலர் கண்காட்சி தொடக்கம்
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மலர் கண்காட்சி களைகட்டி வரும் நிலையில், வருகிற மே 24ஆம் தேதியன்று கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மலைகளின் இளவரசியாக கொண்டாடப்படும் கொடைக்கானலில், கோடை விடுமுறைக்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து குவிகின்றனர். கொடைக்கானலுக்கு…





