• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • இறந்து கிடந்த நாயை அடக்கம் செய்த கவுன்சிலர்..,

இறந்து கிடந்த நாயை அடக்கம் செய்த கவுன்சிலர்..,

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி 14 ஆவது வார்டு முஸ்லிம் தெரு பகுதியில் உள்ள சாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து கிடந்த நிலையில் தகவல் அறிந்த அந்த வார்டு கவுன்சிலர் அ. சிரின் ரிஸ்வானா மனிதாபிமானத்தோடு இந்த நாயை மீட்டு அருகில்…

சாதனை மாணவிக்கு பாராட்டு விழா..,

தேனி மாவட்டம் கம்பம் எம்.டி தனி (16) கம்பம் பொதுப் பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர் T. கண்ணன். இவரது மகள் கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிமாணவி K.தேஜஸ்வினி பத்தாம்…

அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பால்பாண்டி கலந்து கொண்டார்.ஏழாயிரம் பண்ணை பிர்க்காவிற்கு…

பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளான அரியூர் கட்டப்புலி நகர் பொதும்பு அதலை ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் மதுரை…

சேதமடைந்த நெல்மணிகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டி, வேப்பனுத்து பகுதியில் கிணற்று பாசனத்தை வைத்து 100க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள சூழலில், ஒரு சில விவசாயிகள் அடிக்கடி மழை பெய்து…

குடியிருப்புகளை திறந்து வைத்த முதலமைச்சர்..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மலையப்பா நகரில், டாக்டர் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா புதுக்கோட்டைதமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற மாநகராட்சி மேயர் திருமதி திலகவதிவளர்ச்சித் துறை வாயிலாக 53.44 கோடி திட்ட மதிப்பீட்டில் எண்ணிக்கையில்செந்தில் கட்டப்பட்டுள்ள 576 லியாக்கத்…

சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை..,

கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன. கடவூர் வட்டத்தில் உள்ள வரவணை கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு குளங்களை அந்தப் பகுதியில் உள்ள பசுமை குடி என்ற தன்னார்வ அமைப்பு பல்வேறு…

லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு..,

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரிசி ஆலைகளை இயங்கவிடாமல் தடுக்கும் தனியார் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகப்பட்டினம் மாவட்ட அரிசி ஆலை லாரி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். நாகப்பட்டினம் மாவட்ட அரிசி…

பல்லாவரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்..,

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதிகள் அனைத்தும் அடையாறு ஆற்றின் கரையோரம் நீர் படிப்புப்…

ஜமாபந்தி நிகழ்ச்சியில் 70 மனுக்கள்..,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் நத்தம்பட்டி குறுவட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து, நத்தம்பட்டி குறுவட்டத்திற்கான ஜமாபந்தி கணக்குகள் விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி நிகழ்வில், வத்திராயிருப்பு வட்டாட்சியர் (பொறுப்பு )எம். ரங்கசாமி, துணை வட்டாட்சியர்கள்,…