
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மலையப்பா நகரில், டாக்டர் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா புதுக்கோட்டை
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற மாநகராட்சி மேயர் திருமதி திலகவதி
வளர்ச்சித் துறை வாயிலாக 53.44 கோடி திட்ட மதிப்பீட்டில் எண்ணிக்கையில்
செந்தில் கட்டப்பட்டுள்ள 576 லியாக்கத் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா தமிழ்நாடு முதலமைச்சர். மு க ஸ்டாலின் ‘காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சிக் கலைவர் திருமதி அருணா மாநகராட்சிதுணை மேயர் அலி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், வீட்டு வசதித்துறை நிர்வாக இயக்குனர், மற்றும் உதவி பொறியாளர், ஆகியோர் கலந்துகொண்டு, வீட்டிற்க்கான ஆணையை பயனாளிகளிடம் பழகினார்கள்.
