• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • பாஜக தெற்கு மண்டல தலைவர் பதவி ஏற்பு விழா..,

பாஜக தெற்கு மண்டல தலைவர் பதவி ஏற்பு விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் பாஜகவின் வாடிப்பட்டி தெற்கு மண்டல் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. வாடிப்பட்டி தெற்கு மண்டல தலைவராக முத்துப்பாண்டி பதவி ஏற்றார் இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர்…

பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆர் பி உதயகுமார் சிறப்புரை..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக கிளைக் கழக பூத்கமிட்டி கூட்டம் திருவாயநல் லூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் எம்.காளிதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்…

சுயாட்சி தீர்மானத்தை முன்மொழிந்த மு.க.ஸ்டாலின்

மாநில சுயாட்சி தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். தொடர் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று(ஏப்ரல் 15) மீண்டும் கூடியுள்ளது. இந்நிலையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க, வலியுறுத்தும் வகையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர்…

சட்ட மேதை அம்பேத்கர் 134 பிறந்த நாள் விழா மாலை அணிவித்து மரியாதை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பி எஸ் கே பார்க் அருகை அமைந்துள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கார் திருவருட்சிலைக்கு அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு நகர அஇஅதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இராஜபாளையம் தென்காசி…

இன்று முதல் படப்பிடிப்புக்கு அவுட்டோர் யுனிட் அனுப்ப மாட்டோம் ..,

தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷன் இன்று முதல் படப்பிடிப்புக்கு அவுட்டோர் யூனிட் அனுப்ப மாட்டோம் என்று அறிக்கை விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, அவுட்டோர் யூனிட் என்பது கேமரா, லைட்ஸ், ஜெனரேட்டர், ஜிம்மி, பேந்தர், கிரிப்ஸ் மற்றும்…

ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களால் பயணிகள் மாணவிகள் அவதி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோக்கள் தஞ்சம் அடைந்துள்ளதால், அரசு பேருந்து நிறுத்தங்களில் நிறுத்த முடியாமலும், பயணிகள் பேருந்துகளில் ஏற முடியாமல் ஷேர் ஆட்டோக்கள் ஆங்காங்கே சாலையில் குறுக்கில் நிறுத்தப்பட்டு இருப்பதால், பெரும் அவதி அடைந்து வருவதுடன், காலை…

பெரியவர் கோயிலில் பூஜை செய்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்.!

மதுரை காஞ்சி பெரியவர் கோயிலில் சுவாமிக்கு தானே தீபாராதனை செய்து, பூஜை செய்து வணங்கிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்.! அதிமுக பாஜக கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, மதுரை காஞ்சி பெரியவர் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா..,

கோவை வெள்ளலூர் பகுதியில் அம்பேத்கர் இரவு நேர பாடசாலை சார்பாக நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி சமூக சமத்துவத்தை வலியுறுத்தி சமாதான புறாக்களை பறக்க விட்டார்.…

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், போக்சோ-வில் கைது !!!

13 வயது சிறுமியை கடத்திச் செல்லப்பட்டு திருமணம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இது தொடர்பாக போக்சோ வில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து…

அம்மா பிரிமியர் லீக் TURF கிரிக்கெட் போட்டி

கரூர் மாவட்ட இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி சார்பில் நடைபெறும் அம்மா பிரிமியர் லீக் TURF கிரிக்கெட் போட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரொக்க பரிசுகள்…