• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • உயர் ரக போதை மருந்து கடத்திய வாலிபர் கைது

உயர் ரக போதை மருந்து கடத்திய வாலிபர் கைது

ரயிலில் உயர் ரக போதை மருந்து கடத்திய வாலிபரை கைது செய்து கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரயில் மூலம் போதைப் பொருள் கடத்துவதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்…

பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் கைது

கோவையில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம் !!! கோவையில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்…

ஜப்பான் நாட்டவர்கள் மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் வழிபாடு

சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக தமிழகம் வந்துள்ள ஜப்பான் நாட்டவர்கள் 40 பேர் மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் வழிபாடு செய்து தருமபுரம் ஆதீன மடாதிபதியிடம் ஆசி பெற்றனர். சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும்…

காளை முட்டியதில் மாடுபிடி வீரரான பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் சோழவந்தான் அருகே…

காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம்

மாவட்ட காவல்துறை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு கண்சிகிச்சை முகாம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மற்றும் கும்பகோணம் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு கண்…

புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவின் 10ம் நாள் தேர்பவனி…

ஆரல்வாய்மொழி அருகேயுள்ள காற்றாடி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவின் 10ம் நாள் தேர்பவனி நடைபெற்றது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் சமஸ்தானத்தில் நிதி நிர்வாகம் தலைமை பொறுப்பில் இருந்தவர் நீலகண்டன். நிதி துறை தலைமை பொறுப்பாளரான நீலகண்டன். இறை…

வி.ஜி.எம் பல்நோக்கு மருத்துவமனை துவக்கம்

கோவையில் உலகத்தரம் வாய்ந்த வி.ஜி.எம் பல்நோக்கு மருத்துவமனை புதிய கட்டிடத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வடமலை திறந்து வைத்தார். தமிழக அரசின் முதன்மைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் முதல் NABH-அங்கீகாரம் பெற்ற செரிமான நலத்துறை சிகிச்சை (காஸ்ட்ரோ)…

முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி

குரோம்பேட்டை நாகல்கேனி அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை அடுத்த குரோம்பேட்டை நாகல்கேனி அரசினர் ஆதி திராவிட நலமேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள், இந்நாள் ஆசிரியர்கள் வெள்ளி விழா சங்கமம் நிகழ்ச்சி முன்னாள்…

தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுனர் கைது

கோவை, வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கார் ஓட்டுநராக கரூரைச் சேர்ந்த நவீன் என்பவர்…

நீ எப்பவுமே தான்தோன்றித்தனமாக நடப்பயா… ஜெயலட்சுமியை எச்சரித்த கலெக்டர் சங்கீதா!

‘என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க ஜெயலட்சுமி … கலெக்டருக்கே தெரியாம’! அமைச்சர் மூர்த்தி முன்னிலையில், பேரூராட்சி செயல் அலுவலரை கலெக்டர் சங்கீதா கண்டித்த சம்பவம் மதுரை மாவட்டத்தையே பரபரப்புக்குள்ள ஆக்கியிருக்கிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் காவல் நிலையம் பின்புறமாக உள்ள…