ஸ்டாலினை கண்டித்து போடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளா கர்நாடக முதல்வர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து போடியில் பாஜகவினர் தங்களது வீடுகளுக்கு முன்பாக கருப்பு கொடி கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய…
மார்ச் 22 : உலக தண்ணீர் தினம்
உலக தண்ணீர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருள் “பனிப்பாறை பாதுகாப்பு” ஆகும்.இந்த கருப்பொருள் பனிப்பாறைகளைப் பாதுகாப்பதை வலியுறுத்துகிறது…
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது: பகவந்த் மான்!
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்…
ஆப்பிள் நிறுவனம் கடந்துவந்த பதை
இன்று உலக அளவில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்து வந்த பாதையை நாம் ஆராய்ந்து பார்த்தால் தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால், ஆப்பிள் நிறுவனம் பல்வேறு தோல்விகளைக் கடந்து வந்துள்ளது. அதைப்பற்றி நாம்…
தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் பணி நியமான ஆணைகள் வழங்கும் முகாம், அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது…
இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், அவ்வளவு பேர் கலந்து கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பாக இந்த முகாம் அமைந்து இருக்கிறது. ஏறத்தாழ 295 நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில்…
கேழ்வரகு இனிப்பு அடை
செய்யத் தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு 1 கப்நாட்டுச்சர்க்கரை அரைகப்ஏலக்காய் பொடி சிறிதளவுசுக்குப்பொடி சிறிதளவுஎண்ணெய் அல்லது நெய் தேவையான அளவு செய்முறை:ஒரு அடிகனமான பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பாகு பதம் தேவையில்லை. பின்னர் அதை…
தென் மாநிலங்களின் தொகுதி குறையக்கூடாது – பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம்!
தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதி குறையக்கூடாது என்று ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர்…
தமிழக முதல்வரை கண்டித்தும் கோவையில் நடைபெற்ற கருப்பு கோடி போராட்டம் !!!
தி.மு.க அரசை கண்டித்தும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்தை கண்டித்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளா, கர்நாடகா உடன் பேச்சுவார்த்தை நடத்தாத தமிழக முதல்வரை கண்டித்தும் கோவையில் நடைபெற்ற கருப்பு கோடி போராட்டம் நடைபெற்றது. தி.மு.க ஆட்சியில் ஊழல் இல்லாத…
அழகு குறிப்புகள்
கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்பம், வியர்வை, தோல் பிரச்னைகள் மற்றும் தலைவலி, கண்எரிச்சல் போன்றவற்றைத் தவிர்க்க சில குறிப்புகள் • தலைமுடிக்கு ஷாம்பு போட்டுக் குளிப்பதற்குப் பதிலாக சீயக்காய் பயன்படுத்தலாம்• உடலுக்கும், மனதிற்கும் குளிர்ச்சி வேண்டுமா? நெல்லிக்காய் பொடியை தலையில் தேய்த்து குளியுங்கள்•…
நாச்சிபாளையம் பகுதியில் சாலை விபத்து – சிசிடிவி காட்சிகள்
திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் சாலை விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து திருப்பூர் எஸ்.ஏ.பி பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு நூல் கோன்களை ஏற்றி வந்த லாரி நள்ளிரவில் நாச்சிபாளையம் பகுதியை…




