• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.85 லட்சம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.85 லட்சம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. திருக்கோவிலுக்கு தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தை மற்றும் மாசி…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக *ஓ.மேட்டுப்பட்டியில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வையொட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துப்பட்டு, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு…

கே.டி.இராஜேந்திர பாலாஜி தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா…

விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரூமான கே.டி இராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் சிவகாசி, திருத்தங்கல் சாட்சியாபுரம், விஸ்வநத்தம், விஸ்வநத்தம், ரிசர்வ் லைன், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக மேற்கு மாவட்ட…

இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது – நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்

நாம் தமிழர் கட்சியிலிருந்து அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். கட்சியின் சார்பில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் தமிழர் முழுவதும் பிரபலமானார். தனது சில…

ஜெயலலிதாவின் திருவுருப்படத்திற்கு கே.டி.இராஜேந்திரபாலாஜி மலர் தூவி மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட இளைஞரணி, சிவகாசி கிழக்கு பகுதி அதிமுக இணைந்து சிவகாசி பஸ் ஸ்டாண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…

ஜெயலலிதா பிறந்த தினத்தை விழாவாக கொண்டாடிய கே.டி.ராஜேந்திரபாலாஜி

அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா பிறந்த தினம் விழாவாக கொண்டாடிய கே.டி. ராஜேந்திரபாலாஜி சிறப்பு புகைப்படங்கள்….

பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 120 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். மேலும் இலவச வீட்டு மனை…

3-வது தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி!

உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக, தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டி சென்னை சென்ட் தாமஸ் மவுண்டில் அமைந்துள்ள தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெளி மாநிலமான மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ், குஜராத்…

நிதி நிறுவன கடன் தொல்லையால் இளம் பெண் தூக்கிட்டு சாவு!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சுகன்யா(35). இவர்களுக்கு திருமணம் ஆகி 18ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்கின்ற 15 வயது மகளும், பிரவீன் குமார் என்கிற 13 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், மகளிர்…

குமரி மாவட்டம் கூட்டுறவு துறை சார்பில் துவங்கப்பட்ட முதல்வர் மருந்தகம்…

முதல்வர் மருந்தகங்களின் விற்பனையை சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கடைகளிலும் விற்பனை தொடங்கப்பட்டது. சென்னை – 33, மதுரை – 52, கடலூர் – 49, கோவை – 42, தஞ்சை – 40 உள்ளிட்ட…