காலண்டர் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள்
சிவகங்கைMLA PR.செந்தில்நாதனிடம் சித்தலூர் த.பிரபாகரன் பிரம்மாண்டமான காலண்டர் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். 2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை சட்டமன்ற அலுவலகத்தில் சிவகங்கை அஇஅதிமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமானPR. செந்தில்நாதன் அவர்களிடம் சித்தலூர் த.பிரபாகரன் பிரம்மாண்டமான காலண்டர் கொடுத்து…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா
நல்லகண்ணு மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, ஜனசக்தி வெளியிட்டுள்ள சிறப்பு வார இதழை திருவில்லிபுத்தூர் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் K. மூர்த்தி மற்றும் AIYF ஒன்றிய துணைச் செயலாளர் சிவா. R விநியோகம் செய்தனர்.
லாரி ஒட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
உசிலம்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த லாரி ஒட்டுநர் தூக்கிட்டு தற்கொலை. அழுகிய நிலையில் உடலை மீட்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், லாரி ஓட்டுரான இவரது மனைவி 15…
நவீன வகை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை
கோவை காந்திபுரம் பிரீத்தி மருத்துவமனையில் இரண்டு கால்கள் வளைந்த நிலையில் இருந்தவருக்கு நவீன வகை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மருத்துவமனையில் கால்கள் வளைந்து இருந்த 50 வயதானவர் குறைந்த…
அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சுற்றுச்சுவர்
உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ரூ.10லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்ட எம்எல்ஏ அய்யப்பன் பூமிபூஜை தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டுமென பள்ளி மாணவ, மாணவிகள் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பனிடம் கோரிக்கை…
பொது அறிவு வினா விடைகள்
1) காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி எது? புல்லாங்குழல் 2) தந்தி கருவிகள் என அழைக்கக்கப்படுவது எது? நரம்புக் கருவிகள் 3) கொட்டு வாத்தியங்கள் என அழைக்கக்கப்படுவது எது? தோல் கருவிகள்
படித்ததில் பிடித்தது
யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..! தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..! வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்ககற்றுக் கொள்.. நிம்மதியும்நிறைவும் நிலைக்கும்..! எல்லாவற்றையும் எல்லாரிடமும்சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்குகாதுகள் இருக்கும் புரிந்துகொள்வதற்கு…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் : 101 முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி, புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் துறை நணி இருந்த பாக்கம்…
குறள் 711
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர் பொருள் (மு.வ): சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
பிறந்த நாளுக்கு சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து
கூட்டுறவுத்துறை அமைச்சர் பிறந்த நாளுக்கு சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக அயலக அணி மாவட்டத் தலைவர் கேப்டன் சரவணன் சாக்லெட் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் கே.ஆர்.பெரியகருப்பன் பிறந்த…