1) காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி எது? புல்லாங்குழல்
2) தந்தி கருவிகள் என அழைக்கக்கப்படுவது எது? நரம்புக் கருவிகள்
3) கொட்டு வாத்தியங்கள் என அழைக்கக்கப்படுவது எது? தோல் கருவிகள்
4) கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது எது? கனக் கருவிகள்
5) புல்லாங்குழலில் எத்தனை துளைகள் உள்ளன? 9
6) நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை எது? பூவரசம் இலை
7) காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? சீனா
8) உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது? பேரீச்சை மரம்
9) அணுகுண்டைக் கண்டுபிடித்தவர்? ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
10) தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்? எறும்பு