கூட்டுறவுத்துறை அமைச்சர் பிறந்த நாளுக்கு சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக அயலக அணி மாவட்டத் தலைவர் கேப்டன் சரவணன் சாக்லெட் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் கே.ஆர்.பெரியகருப்பன் பிறந்த தேதி உள்ள ரூபாய் நோட்டுகள் அடங்கிய ஆல்பத்தை வழங்கினார்.