• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • ஜனவரி 20 பரந்தூர் செல்கிறார் விஜய்… காவல்துறை அனுமதி!

ஜனவரி 20 பரந்தூர் செல்கிறார் விஜய்… காவல்துறை அனுமதி!

பரந்தூர் கிராம மக்களை நேரில் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த…

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சிக்கல்… ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்!

கர்நாடக முதல்வர் சித்தராமையா சம்பந்தப்பட்ட மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) வழக்கில் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டுள்ளது. மைசூர் நகர்ப்புற மேம்பாடு ஆணையம் (முடா) முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு முறைகேடாக நிலத்தை வழங்கியதாகவும், அதற்கு…

இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது தவறானது – சசிகலா கருத்து

இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது தவறானது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும்.என சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் திமுகவும், நாம் தமிழர்…

பிரபல சின்னத்திரை நடிகர் சாலை விபத்தில் பலி

பிரபல சின்னத்திரை நடிகர் அமன் ஜெய்ஸ்வால் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நடிகர் அமன் ஜெய்ஸ்வால். கடந்த 2023-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘தர்திபுத்ரா நந்தினி’ என்ற சீரியலில் நடித்து…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதிப் பாகுபாடா?… மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

ஜல்லிக்கட்டில் போட்டிகளில் சமூக பாகுபாடுகள் ஏதும் இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதிப் பாகுபாடு பார்க்கப்பட்டதாக மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் சமூக…

உயிரிழக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பத்துலட்சம் ரூபாய் நிச்சயம்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் போது, உயிரிழக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டி மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா கொண்டாடும் விதமாக…

எம் ஜி ஆர் வேடத்தில் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா

சோழவந்தான் அருகே எம் ஜி ஆர் வேடத்தில் வந்து எம்ஜிஆரின்பிறந்தநாளை கொண்டாடிய ரசிகருக்கு சால்வை அணிவித்து, இனிப்பு ஊட்டி வரவேற்ற ஒன்றிய செயலாளர்.மதுரை மாவட்டம் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா உலகெங்கிலும் அவரது…

தூரத்தில் தெரியும் வெளிச்சம்

தூரத்தில் தெரியும் வெளிச்சம் – நம்பிக்கையுடன் காத்திருக்கும் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பொது வெளியில் வைத்து அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி கடந்த பிப்ரவரியில் பாஜக-வில் இணைந்தார் விளவங்கோடு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான விஜயதரணி.…

இளவட்டக் கல்லும் இளைஞர்களும்.., தளவாய் சுந்தரம் பாராட்டு…

இலட்சுமிபுரம் – சங்கரலிங்கபுரம் ஊர்நலச்சங்கத்தின் சார்பில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து பொங்கல் விழா நடத்தினர். இளவட்டக்கல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் பரிசுகள் வழங்கினார்.

சத்குரு குருகுல மாணவர்கள் வல்லமை பெற்றவர்கள்!

சத்குரு குருகுல மாணவர்கள் ஓதுவார்கள் போல் தேவாரம் பாடும் வல்லமை பெற்றவர்கள்! பேரூர் ஆதீனம் பாராட்டு தெரிவித்தார். கோவை சத்குரு குருகுல மாணவர்கள் ஓதுவார்கள் பாடுவதைப் போல் அழகாக தேவாரம் பாடும் வல்லமை பெற்றவர்கள் என பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல…