காசா மீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்… 28 குழந்தைகள் உள்பட 115 பேர் பலி
போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, காசா மீது இஸ்ரேல் சரமாரியாக வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 28 குழந்தைகள் உள்பட 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல்-காசா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. 2023 அக்டோபர்…
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அமைச்சர்களுடன் ஐஐடி அதிகாரிகள் ஆய்வு
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை அமைச்சர்கள் தலைமையில் ஐஐடி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.…
வசூல் ராஜா-வான சுந்தர்.சி-யின் “மதகஜராஜா”!
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் சந்தானம் மனோபாலா அஞ்சலி வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான “மதகஜராஜா” படம் பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டிருந்தது.…
மாணவர்களின் விமான பயணம்
மாணவர்களின் விமான பயணம் எனும் சாத்தியமில்லாத கனவை சாதனையாக்கிய கொண்டலூர் தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு செல்கின்றனர். குறித்து மாணவர்களுடன் கலந்துரை செய்த போது,…
காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி.
கல்யாணம் நிச்சயம் ஆனதால் காதலனை வீட்டிற்கு அழைத்து விஷம் கொடுத்து கொன்ற காதலி. கல்லூரிக்கு செல்லும் சமயங்களில் சாலையில் ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்த காதல் கடைசியில் கொலையில் முடிந்தது.!? காதலி கிரீஷ்மா(22), காதலன் ஷாரோன்ராஜ்(23) உடன் திருவனந்தபுரம், திற்பரப்பு, கன்னியாகுமரி…
இந்து தமிழர் கட்சியின் ஈசான சிவன் கைது…
இந்து தமிழர் கட்சியின் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஈசான சிவன் கைது. இந்து தமிழர் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர், குமரி மாவட்டத்தை சேர்ந்த ஈசான சிவம். இந்து தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரின் ஆபாச வீடியோவை கடந்த சில…
இந்துத்துவா சக்திகளை ஓரங்கட்ட இந்தியா கூட்டணிக்கு வாங்க விஜய்… செல்வப்பெருந்தகை அழைப்பு!
இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் இந்தியா கூட்டணிக்குதான் விஜய் வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்த தினத்தை ஒட்டி…
200 தொகுதிகளில் திமுக வெல்லப் போவது உறுதி… அடித்துச் சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி!
2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெல்லப் போவது உறுதி என்று அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை அமைச்சரும்,…
தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்றே கடைசி நாள்!
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்று (ஜனவரி 18) கடைசி நாள் ஆகும். பொங்கல் பண்டிகை கடந்த 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த…
பாஜக மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல் – நெல்லையில் பரபரப்பு!
நெல்லையில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்குள் புதிய மாநில தலைவர் அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த நிலையில் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் கட்சியிலிருந்து…




