1) பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
ரிக்டர்
2) சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்? இஸ்லாமியக் காலண்டர்
3) விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
நீல் ஆம்ஸ்ட்ராங்
4) தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ.
5) இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?
நிலக்காற்று
6) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்
7) ——— நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?
டேகார்டு
8) சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லாசேன் (சுவிட்சர்லாந்து)
9) பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் —- கிராமாகவுள்ளது?
350
10) கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்றிந்தார்?
10
பொது அறிவு வினா விடை
