• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • கூத்தாடி… தவெக தொண்டர்களைக் கொதிக்க வைத்த நடிகர் சிபி சத்யராஜின் பதிவு

கூத்தாடி… தவெக தொண்டர்களைக் கொதிக்க வைத்த நடிகர் சிபி சத்யராஜின் பதிவு

பரந்தூர் மக்களைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு கூத்தாடி என நடிகர் சிபிராஜ் சத்யராஜ் பதிவிட்டு வைரலாகி வருகிறது. காஞ்சிபுரத்தை அடுத்து உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விமான நிலையம்…

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன முடிவை ஐஐடி இயக்குனர் மறுக்கிறாரா? – மனோ தங்கராஜ் கேள்வி

கோமியம் குறித்த இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் முடிவை ஐஐடி இயக்குனர் காமகோடி மறுக்கிறாரா என திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய ஐஐடி இயக்குனர் காமகோடி, “கோமியம் சிறந்த…

அன்பு நண்பர் டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்துகள்- இந்திய பிரதமர் மோடி ட்வீட்!

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த…

ஈரோடு இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி… பெங்களூரு பெண்ணின் மனு நிராகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் டிசம்பர் 14-ல் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு…

நள்ளிரவில் குலுங்கிய கட்டிடங்கள்… தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தைவான் நாட்டின் தெற்குப் பகுதியில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது, தைவான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியாய் அருகே நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.…

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும்… டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி

அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் நேற்று பதவியேற்று கொண்டார். அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அவருக்குப பதவிப் பிரமாணம் செய்து…

மனித நேய மக்கள் கட்சி MLA அப்துல் சமது பேட்டி

திருப்பரங்குன்றத்தில் அனைத்து சமய மக்களும் நல்லிணக்கத்தில் உள்ளனர். சிலர் துண்டுதலின் பேரில் நல்லிணக்கத்தை கெடுக்க முயல்கின்றனர். மனித நேய மக்கள் கட்சி MLA அப்துல் சமது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வழிபாடு உரிமை உள்ளது . அதனை சர்சையாக்கி அரசியலாக்க முயல்பவர்களை தனிமைபடுத்த…

தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சத்குரு குருகுல மாணவர்களின் தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி இன்று (20/01/2025) நடைபெற்றது. பாரம்பரிய பண்ணிசை மரபில் மாணவர்கள் பாடிய தேவார பதிகங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கேட்டு மகிழ்ந்தனர். தேவாரம் எனும் அற்புத கொடையை…

காதலனை கொலை செய்த காதலிக்கு மரணதண்டனை

காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த காதலிக்கு நெய்யாற்றன்கராநீதிமன்றம் மரணதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு. குமரிமாவட்டத்தின் எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஷாரோன்ராஜ், கேரள மாநிலத்தில் எல்லைப்பகுதியான பாறசாலை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு இடையே ஏற்பட்ட காதல், கடைசியாக…

சென்னை ஐஐடி இயக்குநரின் பேச்சு பொறுப்பற்றது… இரா.முத்தரசன் கண்டனம்

புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக திகழும் சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருக்கும் காமகோடி, பல நூற்றாண்டு காலம் பின்னோக்கி கிடக்கும் அனுபவ தகவலுக்கு, அறிவியல் தரச்சான்று வழங்கி பேசியிருப்பது பொறுப்பற்ற பேச்சாகும்.என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்…