• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை ஏற்பதில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி…

படித்ததில் பிடித்தது

நாம் சேர்ந்து பயணிக்கப்போவது ஒரு குறுகிய காலமே.. இளம் வயது பெண் ஒருவர் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான இன்னொரு பெண் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.அவரது பருத்த…

பொது அறிவு வினா விடை

1) நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ———– என்று அழைப்பர்?கூகோல்2) விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?இத்தாலி3) தாஜ்மஹால் ———- கல்லினால் கட்டப்பட்டது?கூழாங்4) ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்? ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி…

குறுந்தொகைப் பாடல் 8:

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்பழன வாளை கதூஉ மூரன்எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்கையும் காலும் தூக்கத் தூக்கும்ஆடிப் பாவை போலமேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே பாடியவர்: ஆலங்குடி வங்கனார்திணை: மருதம் பாடலின் பின்னணி:ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு…

குறள் 724:

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல் பொருள்(மு.வ): கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளை நிறுவனர் தினவிழா

கோவையில் ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளை நிறுவனர் தினவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை, ஜி.ஆர்.ஜி.,கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா கல்லூரி அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் G. ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இதில்,பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியின் தலைவர் நந்தினி…

காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது பேசிய செல்வ பெருந்தகை :- ஈரோடு இடைத் தேர்தலில் நாளை பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் பேரியக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பணிக்…

நிலாவிற்கு இந்தியர்கள் அதிகம் செல்வார்கள்

நிலாவிற்கு மனிதன் செல்லும் போது அங்கே இந்தியர்கள் அதிகம் செல்வார்கள் என மயில்சாமி அண்ணாத்துரை கூறினார். இஸ்ரோவும், நாசாவும் இணைந்து செய்யும் புதிய செயற்கைக்கோள் தயாரிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது; கிட்டத்தட்ட 12,000 கோடி மதிப்பீட்டில் உள்ள அந்த செயற்கைகோள்…

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு…ஒரு சவரன் ரூ.60,200

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 60,200 ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டுவந்த நிலையில் தற்போது வரலாறு காணாத அளவில் தங்கம் விலை…

ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவில் புரோக்கர்கள் ஊடுருவலை தடுக்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயன்படுத்தத் திட்டம் பண்டிகை காலங்களில் வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு பயண சீட்டுகள் விரைவாக விற்று தீர்ந்து விடுகின்றன. பல இடங்களில் புரோக்கர்கள் அதிக…