• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • ஹாட்ஸ்டாரில் வெப் சீரிஸாக மீண்டும் வரவிருக்கும் ‘ஆஃபீஸ்’

ஹாட்ஸ்டாரில் வெப் சீரிஸாக மீண்டும் வரவிருக்கும் ‘ஆஃபீஸ்’

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘ஆஃபீஸ்’ தொடரை, முழு அளவிலான வெப் சிரீஸாக விரைவில், வெளியிடவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று இந்தத் வெப் சீரிஸின் தலைப்பை சமூக ஊடகம் வழியே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு,…

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

பல்லடம் அருகே பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என கோரி நான்கு பகுதிகளில் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய்…

பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் சிறப்பு காட்சி

கோவையில் அமரன் திரைப்படத்தை இலவசமாக பார்க்க, இராணுவ முப்படை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர், 700 பேருக்கு, கோவை பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, ராணுவ…

கோவை மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டுப் போட்டி

கோவை மாவட்டத்தில் 45வது சகோதயா பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி விளையாட்டுப் போட்டி சுகுணா பெப் பள்ளியில் மூன்று நாட்கள் நடைப்பெற்றது. அப்போட்டியில் அல்கெமி பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மிக மூத்தோர் மரிவில் மாணவிகள் 3-ம் இடத்தையும், மாணவர்கள் 4-ம்…

கார்களின் சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார்களின் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழா 17வது…

“ஜாலியோ ஜிம்கானா” திரை விமர்சனம்!

ட்ரான்ஸ் இந்தியா மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக ராஜன்&நீலா தயாரித்து ஷக்திசிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்“ஜாலியோ ஜிம்கானா”. இத்திரைப்படத்தில் பிரபுதேவா, அபிராமி, மடோனா செபாஸ்டின்,யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். பவானி (மடோனா செபாஸ்டின்) தாத்தா…

மகாகும்பமேளாவுக்கு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள்

உத்திரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறவிருக்கும் மகாகும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உ.பி.யின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 2025 ஜனவரியில் மகா கும்பமேளா தொடங்க…

வயநாட்டில் வெற்றியை உறுதி செய்த பிரியங்காகாந்தி

வயநாடு இடைத்தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட பிரியங்காகாந்தி முதல் தேர்தலிலேயே வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்.வயநாடு தொகுதியில் சட்டசபை தேர்தல் நடந்த போது நான் ராகுல் காந்தி அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆக தேர்வு செய்த பட்டார். அவர் கடந்த…

தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் நவ.25 முதல் நவ.28 வரை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிப் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

ஆ..ஆ…குளிருதே: நீர் பனிப்பொழிவில் உதகை

உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று நீர் பனி கொட்டியது. நீர் நிலைகள் அருகேயுள்ள புல்தரைகள், தாவரவியல் பூங்கா, மார்க்கெட். குதிரைப் பந்தய மைதானம், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனி அதிகம் காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் லேசான உறை…