கவிதை: பேரழகனே!
பேரழகனே.., நான் எதிர்பார்க்கவில்லை தான் கற்பனையில் வந்தவன் இன்றுஎழிலாக வந்தான் கனவினிலே வந்தவன் உதிர்த்தான்உயிருக்குள் நீர் வார்க்கின்றஒற்றை வார்த்தைநேசத்தை ஏக்கத்துடனேநெருங்கி அருகில் வந்தே அன்பினில் அமிழ்ந்துபோய் பார்க்கும் முன்னரேமோசம் போனேன்திருவாய் மலர்ந்து சென்றான்மோகனன் முட்டாள் தின’வாழ்த்துக்கள் என்று வசீகர சிரிப்பு என்சுவாசத்தைப்…
இன்று நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா?
அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் மாநிலமாகவே இருக்கும்; பெயர்களை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை; -அருணாச்சல் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றி சீன அரசு அறிவிப்பை வெளியிட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நான் உங்கள் வீட்டின்…
அகில இந்திய சிகை மற்றும் அழகுக் கலை சங்கத்தின் மாநில தலைவர் பொறுப்பேற்கும் விழா
மதுரை தனியார் விடுதி அரங்கத்தில் அகில இந்திய சிகை மற்றும் அழகுக் கலை சங்கத்தின் மாநில தலைவர் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. இதில் அகில இந்திய தேசிய செயலாளர் அந்தோணிடேவிட் தலைமையில் ஷீனாமினி தமிழ்நாட்டின் அகில இந்திய சிகை மற்றும் அழகுக்…
குமரியில், நெல்லையை சேர்ந்த 3_காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் கனிமொழி
.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் உடன் ஒரு சட்டமன்றத் தொகுதியான விளவங்கோடு இடைத்தேர்தலும் நடக்கும் நிலையில், தமிழகமே திரும்பி பார்க்கும் ஒற்றை மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. திமுக-வின் மாநில மகளிர் அணி தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி நெல்லை மாவட்டத்தில் 2-இடங்களிலும்,…
உசிலம்பட்டி அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற போது நீரில் மூழ்கி மாமன் மற்றும் மருமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் என்ற பாண்டி- யும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் – ம் மாமன் மருமகன். பிரேம்குமார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் சூழலில் விடுமுறைக்காக மாமன் ஆனந்த…
நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருக்குமா? இல்லையா என்ற கவலை எனக்கு வந்திருக்கிறது. காரைக்குடியில் தேர்தல் பரப்புரையின் போது ப.சிதம்பரம் பேச்சு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் ஸ்ரீ ராம் நகரில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பரப்புரை மேற்கொண்ட போது இவ்வாறு கூறினார். மேலும், ஒரே…
எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கு தான் – நரிக்குறவர் இன மக்கள் உணர்ச்சி பொங்க வரவேற்பு
கார்த்திக் சிதம்பரத்தை பார்க்க வேண்டும் என்றால் பாஸ்போர்ட் எடுத்து லண்டனுக்கு தான் போக வேண்டும்- வேட்பாளர் சேவியர் தாஸ் பேச்சு. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த வேட்பாளரான சேவியர் தாஸை , ஆரத்தி எடுத்து வரவேற்ற இஸ்லாமிய பெண்கள்!!!* சிவகங்கை மாவட்டம் நாடாளுமன்ற…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 353: ஆள் இல் பெண்டிர் தாளின் செய்தநுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்கல் கெழு குறவர் காதல் மடமகள் கரு விரல்…
படித்ததில் பிடித்தது
நம்மிடமிருந்து உதிக்கும் வார்த்தைகளும் எண்ணங்களும் அடுத்தவர்களின் வாழ்க்கைக்கு உரமாக இருக்க வேண்டும்.! விழுவதும் எழுவதும் எனக்கு புதிதல்ல.. உதிக்கும் சூரியனை போல விழுந்தாலும் மீண்டும் எழுவேன்..! நான் தவறி விழுந்தாலும் என்னை தூக்கி விட யாரையும் எதிர்பார்க்கவில்லை.. எனக்குள் ஒருவன் இருக்கிறான்..…
பொது அறிவு வினா விடைகள்
1. சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?டாக்கா2. சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?பாண்டிச்சேரி3. பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?மானக்ஷா4. உருக்காலை உள்ள இடங்கள்?பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா5. இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?இந்தியன்…