1. சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?
டாக்கா
2. சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?
பாண்டிச்சேரி
3. பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?
மானக்ஷா
4. உருக்காலை உள்ள இடங்கள்?
பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா
5. இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?
இந்தியன் ரயில்வே
6. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
சென்னை
7. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
8. முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?
கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா
9. நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?
19 ஆம் நூற்றாண்டு
10. ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?
4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)
பொது அறிவு வினா விடைகள்
