• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • யு.பி.ஐ. பரிவர்த்தனையை Paytm தொடரலாம்.

யு.பி.ஐ. பரிவர்த்தனையை Paytm தொடரலாம்.

வங்கிகளுடன் இணைந்து UPI பணப்பரிவர்த்தனை சேவையை Paytm தொடர தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் அனுமதி. Paytm பேமென்ட் வங்கி சேவைக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை நாளை அமலுக்கு வரும் நிலையில் Paytm நிறுவனத்திற்கு சாதகமான நடவடிக்கை.

திண்டுக்கல், மதுரை கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை அறிமுகம் செய்தனர்

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காட்டு யானை பக்தர்களை மிரட்டும் காட்சி

தேமுதிக பேச்சுவார்த்தை குழுவுடன் பிரேமலதா ஆலோசனை…

தேமுதிக பேச்சுவார்த்தை குழுவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை. தேமுதிக துணைச் செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன்ராஜ் பங்கேற்பு. அதிமுக – தேமுதிக கூட்டணி இன்று உறுதியாகும் என கூறப்படும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த்…

இன்று பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கப்பட்டது.

இன்று, திண்டுக்கல்லில் உள்ள உலகப் புகழ் பெற்ற, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட, தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கப்பட்டது. இதனை அறங்காவலர் குழு தலைவர் ம.தீ.விக்னேஷ்பாலாஜி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள்…

ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடல் இன்று 100 மீ. உள்வாங்கியது. இதனால் கடற்கரையில் பாசி படர்ந்த பாறைகள் வெளியில் தெரிந்தது. மேலும் குழியில் தேங்கி கிடந்த கடல்நீரில் குஞ்சுகள், சிற்பிகள் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி…

மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தன் (மாவட்ட செயலாளர்) வேட்பாளராக அறிவிக்க இருக்கின்றது.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தன் (மாவட்ட செயலாளர்) வேட்பாளராக அறிவிக்க இருக்கின்றது.

சிவகங்கை MP தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, உயர்மின் கோபுர விளக்கு அமைக்க, நகரமன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் பூமிபூஜை

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8லட்சம் மதிப்புள்ள உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணராம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன்,…

மாநகராட்சி உறுப்பினர் அலுவலக கட்ட பூமி பூஜை

மதுரை, திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள பூங்காவில் 7 லட்சம் ரூபாய் செலவில் மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள, பூங்காவில் 99- ஆவது மாமன்ற உறுப்பினராத உசிலை சிவா உள்ளார்.…

அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில், பல்வேறு திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பாறைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சரந்தாங்கி கிராமத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் ஒரு கோடியே 40 லட்சத்து செலவில் தானியக்களம் இதே போன்று சேந்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துகம்பட்டி கிராமத்தில் தானியக்களம் ராஜாக்கல்பட்டி ஊராட்சிக்கு…