• Wed. May 15th, 2024

மாநகராட்சி உறுப்பினர் அலுவலக கட்ட பூமி பூஜை

ByN.Ravi

Mar 15, 2024

மதுரை, திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள பூங்காவில் 7 லட்சம் ரூபாய் செலவில் மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள, பூங்காவில் 99- ஆவது மாமன்ற உறுப்பினராத உசிலை சிவா உள்ளார். மாமன்ற உறுப்பினருக்கு அலுவலகம் இல்லாத சூழ் நிலையில், மதுரை மாநகராட்சி நிதி மூலம் புதிய அலுவலகம் அமைக்க ரூபாய் 7 லட்சம் செலவில் பூமி பூஜை நடைபெற்றது. விழாவில், மதுரை மாநகராட்சி 99 வது மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா, மதுரை மாநாட்சி மண்டலம் 5-ன் தலைவர் சுவிதா விமல் , மதுரை மாநகராட்சி உதவி பொறியாளர் சாலமன், 99 வட்ட செயலாளர் சாமிவேல், சேதுராம் உள்ளிட்ட 40 பேர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *