• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:

மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:

அதிமுக எம்பிக்கள்: பாமக எம்பி: சிஏஏவுக்கு எதிராக வாக்களிக்காமல் திமுக கூட்டணி வெளிநடப்பு செய்ததாக அதிமுகவின் அடிவருடிகளால் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. மக்களவையில் திமுகவினர் எதிர்த்து வாக்களித்ததற்கான ஆதாரம் மக்களவை வலைத்தளத்தில் 615ஆம் பக்கத்தில் இருக்கிறது. மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள்: திமுக…

ஏன் இப்படி

வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, அந்த நெருப்பு வழியாக ஆற்றுக்குள் குதிப்பது போல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்.

மயிலாடுதுறை பாஜக தலைவர் கைது

தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் – முக்கிய குற்றவாளியான மயிலாடுதுறை பாஜக தலைவர் மும்பையில் நாகோன் பீச் அருகே கைது செய்யப்பட்டுள்ளார் .

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 342: ‘மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்குமதில் என மதித்து வெண் தேர் ஏறி,என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின்சேரி சேரா வருவோர்க்கு, என்றும்அருளல் வேண்டும், அன்பு உடையோய்!’ என கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்:யானே…

படித்ததில் பிடித்தது

1. “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்.. வாழ்க்கை மிக குறுகியகாலம் மனது வைத்தால் நிறைவோடு வாழலாம்.!” 2. “பிறருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால் நீங்கள் தெளிவாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.!” 3.…

பொது அறிவு வினா – விடைகள்

1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியலின் தந்தை? நியூட்டன் 4) வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில் 5) கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ் 6) தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ் 7) விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்…

குறள் 636

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாவுள முன்நிற் பவை பொருள் (மு.வ): இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய்‌ முன்‌ நிற்பவை எவை உள்ளன?

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2299 கிராம உதவியாளர் நியமிக்க உத்தரவு

லோக்சபா தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

லோக்சபா தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம், இன்று பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகிறது. லோக்சபா தேர்தலுடன் 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. அருணாசல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில…

கூட்டுக் களவாணி வேலையை பாஜக செய்துள்ளது

நீங்கள் எனக்கு உதவுங்கள் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்ற அடிப்படையில் கூட்டுக் களவாணி வேலையைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக செய்துள்ளது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கருத்து தெரிவித்துள்ளார். 10 ஆண்டுக் கால பாஜக மோடி ஆட்சியில்…