• Mon. Mar 24th, 2025

பொது அறிவு வினா – விடைகள்

Byவிஷா

Mar 16, 2024

1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ்

2) புவியலின் தந்தை? தாலமி

3) இயற்பியலின் தந்தை? நியூட்டன்

4) வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில்

5) கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ்

6) தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ்

7) விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்

8) பொருளாதாரத்தின் தந்தை? ஆடம் ஸ்மித்

9) சமூகவியலின் தந்தை? அகஸ்டஸ் காம்தே

10) அரசியல் அறிவியலின் தந்தை? அரிஸ்டாட்டில்