• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • தென்காசி தொகுதியை குறி வைக்கும் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன்

தென்காசி தொகுதியை குறி வைக்கும் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன்

அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் இருவரும் தங்கள் கூட்டணிகளிடம் தென்காசி தொகுதியை ஒதுக்க வேண்டும் என கூறி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த…

அதிமுகவில் 2 தொகுதிகளை கேட்கும் பார்வர்ட் பிளாக் கட்சி

வருகிற மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருக்கும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தேனி, ராமநாதபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னையில் நேற்று சந்தித்த அகில இந்திய பார்வர்டு பிளாக்கட்சி…

இரட்டை இலைச்சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுகவில் இரட்டைஇலைச்சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கா, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கா என்பது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு என…

போக்குவரத்து ஊழியர்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு

போக்குவரத்து ஊழியர்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்து, தமிழகம் முழுவதும் மார்ச் 18ஆம் தேதி வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்புசங்கத்தின் மாநிலத் தலைவர்டி.கதிரேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..,அரசு…

பெரம்பலூர் அம்மோனைட்ஸ் மையத்தில் அரியவகை புகைப்படங்கள்

கோவை அவினாசிலிங்கம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 35 வது பட்டமளிப்பு விழா

கோவை அவினாசிலிங்கம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 35 வது பட்டமளிப்பு விழாவில் முதுகலை, இளங்கலை , முனைவர், டிப்ளமோ என 2700 மாணவிகள் பட்டங்கள் பெற்றனர். கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தின் 35 வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக…

தனியார் டைல்ஸ் நிறுவனம் சார்பாக மூன்று நாள் சிறப்பு கண்காட்சி

இந்தியாவில் முதல்முறையாக கே ஏ ஜி டைல்ஸ் நிறுவனத்தின் மூன்று நாள் சிறப்பு கண்காட்சி சென்னை திருவேற்காடு அருகே அமைந்துள்ள கே. ஏ.ஜி. டைல்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. ஒரு லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த டைல்ஸ் கண்காட்சியில் கே…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., என் இனிய காதலனே நீ என்னை விட்டு வெகுதூரம் பிரிந்து இருந்தாலும் என் இதயத் துடிப்போசை கூடஉன் நினைவுகளையே பறைசாற்றுகிறது உன் புன்னகை ததும்பும் பூமுகம்என் மனக்கண்ணாடியில்நர்த்தனம் ஆடுகிறது… உன் நேசமிகு வார்த்தைகள் நெஞ்சாங்கூட்டில் நிறைந்து வழிகிறது… உன்னை பாராமல்…

வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்…

மகாராஷ்டிராவில் நடைபெறும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…