• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

லோக்சபா தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

லோக்சபா தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம், இன்று பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகிறது.

லோக்சபா தேர்தலுடன் 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

அருணாசல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிடும்.