• Wed. Mar 26th, 2025

கூட்டுக் களவாணி வேலையை பாஜக செய்துள்ளது

நீங்கள் எனக்கு உதவுங்கள் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்ற அடிப்படையில் கூட்டுக் களவாணி வேலையைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக செய்துள்ளது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கருத்து தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுக் கால பாஜக மோடி ஆட்சியில் எரிபொருட்கள் மீதான வரிகளில் ₹28 லட்சம் கோடியை பிக் பாக்கெட் அடித்துள்ளார்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாத தமிழ்நாடு முதலமைச்சர் எனது சகோதரர் மு.க ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் ஆகியோரை நினைத்துப் பெருமையடைகிறேன்!

போரில் கொல்லப்பட்ட பெண்கள் எண்ணிக்கையை விட மோடி ஆட்சியில் அதிக அளவில் பெண்கள் கொல்லப்படுகிறார்கள்.