• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • வட்டாட்சியர் அலுவலக கட்டுமானப் பணி:

வட்டாட்சியர் அலுவலக கட்டுமானப் பணி:

மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் அருகில், மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டுமான பணி தொடங்கவுள்ளது.மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோர்…

அரசு மருத்துவமனையில், சேலைகள் விற்பனையா?

மதுரை, அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளை காக்க வைத்து விட்டு மருத்துவமனையின் ஒரு அறையில் நடைபெற்ற சேலை விற்பனையை பார்க்க சென்ற செவிலியர்கள் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம்…

பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் இறப்பு

திருமங்கலம் அருகிலுள்ள கப்பலுரை சேர்ந்தவர் மூர்த்தி(51). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று நள்ளிரவு ஆட்டோவில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பசுமலை ஆர்ச் அருகில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை திருப்பரங்குன்றம்…

சோழவந்தான் அருகே பாராளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டோம் என கோவிலில் சத்தியம் செய்த டி. என். டி.யினர்

தமிழ்நாட்டில் சீர் மரபினர் 68 சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், சுமார் பத்து ஆண்டு காலமாக டி .என். டி. ஒற்றை ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, அதிமுக ஆட்சி காலத்திலும், தற்போது திமுக ஆட்சி…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திமுகவினர் தத்தெடுத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிக்குண்டம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம். தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த சூழலில்., முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு…

உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குப்பைகள் மலை போல தேங்கியுள்ள அவல நிலை உருவாகியுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினசரி 200 க்கும் அதிகமானோர் உள் நோயாளியாகவும், 500 க்கும் அதிகமானோர் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த அரசு மருத்துவமனையில் தேங்கும் குப்பைகளை மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் இணை…

புதிய புறநகர் பேருந்து வழித்தட சேவையை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர், கல்குறிச்சி , காரியாபட்டி வழியாக மதுரைக்கும், மதுரையில் இருந்து திருப்புவனம் , A.முக்குளம்…

உசிலம்பட்டி அருகே கால்வாயில் குளிக்க சென்ற போது 10 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த இளமகாதேவன் மகள் யாழிசை. 10 வயதான இந்த சிறுமி ஊரிலேயே உள்ள அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினசரி பள்ளி முடிந்து வந்ததும் இவரது வீட்டின் அருகே…

கோவையில் கள்ளக் காதலியே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன்‌ வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள FLOW TECH WATER MEATER என்ற நிறுவனத்தில் தினக்…

மக்களவைத் தேர்தலில் 14 மருத்துவர்களை களமிறக்கும் நாம் தமிழர் சீமான்

வருகிற மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியில், 14 மருத்துவர்கள் அடங்கிய வேட்பாளர்களுடன் களமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தாலும், அக்கட்சியில் வேட்பாளர் தேர்வானது விறுவிறுப்பாக நடைபெற்று…