• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டி..!

கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டி..!

“மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தவும் உங்கள் பயணத்தையும், நேரத்தையும் சேமிக்கவும்” என்ற தலைப்பை மையமாகக் கொண்டு கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும்…

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்..

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மாநிலத் தலைவர் சரவணன் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத் தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர்கள் மாயகிருஷ்ணன், பாலமுருகன்,…

ராமர் கோவிலில் பிரதிஷ்டையை ஒட்டி இராஜபாளையத்தில் கோதண்டராமர், ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடு

அயோத்தியில் ராமர் கோயிலில் இன்று குழந்தை ராமர் பிரதிஷ்டை நடைபெறுவதை ஒட்டி இராஜபாளையத்தில் உள்ள கோதண்டராமர் கோவில். வேட்டை பெருமாள் கோவில். ராமசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குறிப்பாக கோதண்ட ராமர் கோவிலில் கோவில் நிர்வாகிகள்…

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளைஞர்களும், கால நிலையும் எனும் மாநாடு..,

மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பருவநிலை மாற்றத்தின் விளைவுகளையும், அதனால் உலகம் சந்திக்க கூடிய பெரும் சவால்கள் குறித்து இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளைஞர்களும் கால நிலையும் எனும் மாநாடு நடைபெற்றது. கோவை…

ராமர் மீதான நம்பிக்கையை ஒருபோதும் எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது – கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ்.புரம் அருகேயுள்ள ஸ்ரீ ராமர் பஜனை திருக்கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் கோவில் முன்பு சாலையோரத்தில் ஒரு வாகனத்தில் இருந்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரலை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்பட்டது.…

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டியில் பாஜகவினர் ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்து வழிபாடு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு இன்று பிரதிஷ்டை விழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகள் விளக்கு ஏற்றுவது, கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக…

திருவேடத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரலை.., பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு…

மதுரை சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரை துர்க்கை அம்மன் கோவில் முன்புஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாஜகவினர் சிறப்பு யாகம் நடத்தி கும்பாபிஷேகத்தை led மூலம் நேரலை செய்தனர் மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் மண்டல் திருவேடகம் கிளை…

அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!!

இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு வெளியிட்ட, அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !! Life Cycle Creations சார்பில் தயாரிப்பாளர் பவன் K மற்றும் அஜிஸ் P ஆகியோர் தயாரிப்பில், அறிமுக…

குச்சி ஆட்டம் ஐந்தாவது அரங்கேற்ற விழா.., தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி பங்கேற்று நடனம் ஆடினார்…

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் முருகன் குச்சி ஆட்டக் கலைக்குழு நடத்திய ஐந்தாவது அரங்கேற்ற விழா, தென்னமநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து…

தமிழகத்தில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு..!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தீவிர ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருவதன் ஒரு பகுதியாக, இன்று தமிழகத்தில் 1.1.2024ன்படி இறுதி வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாகு வெளியிட்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆட்சித் தலைவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.திருச்சி மாவட்டத்தில் 9 சட்ட…