

மதுரை சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரை துர்க்கை அம்மன் கோவில் முன்புஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாஜகவினர் சிறப்பு யாகம் நடத்தி கும்பாபிஷேகத்தை led மூலம் நேரலை செய்தனர் மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் மண்டல் திருவேடகம் கிளை பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..


