• Wed. May 8th, 2024

Month: January 2024

  • Home
  • வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, வணிகப்பயன்பாட்டு சிலண்டர் ரூ.4.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் 22ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.39.50 குறைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் மேலும் ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது. வணிக…

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்..!

ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது, புத்தாண்டின் முதல் நாளில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 469 கிலோ. இது, பூமியில் இருந்து, 650 கி.மீ.,…

ஜனவரி 5ஆம் தேதி வரை திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து..!

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜனவரி 5 ஆம் தேதி வரை திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி…

புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு..!

வருகிற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல்பண்டிகை வருவதையொட்டி, சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள்…

இன்று ரேஷன்அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகை இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளது. பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பரிசுத்…

அழகர்கோவிலில் நாள்முழுவதும் லட்டு பிரசாதம்..!

மதுரை அழகர்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ராமேஸ்வரம், திருவண்ணாமலை போன்ற கோவில்களிலும் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை…