• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • கனிமம் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரி மோதி பெண் பலி… கல் குவாரியை மூட உத்தரவிட்ட ஆட்சியர்..,

கனிமம் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரி மோதி பெண் பலி… கல் குவாரியை மூட உத்தரவிட்ட ஆட்சியர்..,

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தினசரி பல நூறு டாரஸ் லாரிகள் பகல்,இரவு என்ற வேற்றுமை இன்றி கேரள மாநிலத்திற்கு பயணப்படும் நிலையில், இத்தகைய டாரஸ் லாரிகளால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் ஒற்றை சாலையில் பயணப்படும் பிற வாகனங்கள், பாதசாரிகளுக்கு பெரும் இன்னலாக இருப்பது குறித்து…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் முதல்வர் திறந்து வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை, அலங்காநல்லூர், கீழக்கரையில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார். விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.., வீரர்களும், தீரர்களும் வாழும் மதுரை மண்ணில், வீரர்கள் ஆடும் விளையாட்டான ஏறுதழுவுதல் அரங்க திறப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கக்கூடிய…

தென்னிந்திய தென்னை திருவிழா 28ம் தேதி.., விவசாயிகள் அனைவரும் பங்கேற்க அழைப்பு…

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் தென்னிந்திய தென்னை திருவிழா பல்லடத்தில் வருகின்ற 28ம் தேதி நடைபெறுகிறது. தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் தென்னிந்திய தென்னை திருவிழா என்ற நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. வருகின்ர…

பூதப்பாண்டி அருள்மிகு ஸ்ரீ பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவில் தேர் திருவிழாவில் விஜய்வசந்த் எம். பி பங்கேற்பு

கல்வி துணை அறக்கட்டளையின் 10வது ஆண்டு விழா

கோவை பேரூர், பச்சபாளையத்தைச் சேர்ந்த ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ‘பள்ளிக்குப் பிறகு பள்ளி’ பயிற்சியும், பெரியவர்களுக்கு ‘தொழில் பயிற்சியும்’ வழங்கி வரும்,  பதிவுசெய்யப்பட்ட பொதுத் தொண்டு அறக்கட்டளையான கல்வி துணை தனது 10வது ஆண்டு விழாவை  அறக்கட்டளை வளாகத்தில் கொண்டாடியது.…

திருமங்கலத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீசங்கிலி கருப்பசாமி, ஸ்ரீஅன்னை பராசக்தி காளியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா..!

மினி காஷ்மீராக மாறிய நீலகிரி..!

நீலகிரி மாவட்டத்தில் மினி காஷ்மீரைப் போல் கடும் உறைபனி அனைவரையும் உறைய வைப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடைந்த பிறகு காலையில் பனிமூட்டம் அதிகரித்து வருகிறது. கொட்டும் பனியால் மற்ற பகுதிகளில் மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.…

புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு, கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தமிழரின் வீரவிளையாட்டு போட்டியாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஆண்டுதோறும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்…

முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு பதவி..!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ இ.மகேந்திரனை உசிலம்பட்டி தொகுதி மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக அமைப்புச் செயலாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் இ.மகேந்திரன்.…

கோவையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினரால் பரபரப்பு…

கோவையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினரால் பரபரப்பு. மேலும் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மீது அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி காவல் உதவி ஆணையாளர் ரகுபதிராஜாவிடம் புகாரளித்தனர். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள…