• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் கேள்விக்குறி: மாணவர்களின் பாதுகாப்பு…

பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் கேள்விக்குறி: மாணவர்களின் பாதுகாப்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ளது சத்திரம் அரசு நடுநிலைப்பள்ளி இந்த பள்ளியில் சோழவந்தான் பகுதியிலிருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதால் மாலை நேரங்களில்…

ஆன்லைன் மூலம் ஆவண எழுத்தர் உரிமம் புதுப்பிக்கும் வசதி..!

தமிழகத்தில் ஆவண எழுத்தர்களின் உரிமம் புதுப்பித்தல் பணிக்கு புதிய ஆன்லைன் வசதியை பதிவுத்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.தற்போது 5,141 பேர் உரிமம் பெற்ற ஆவண எழுத்தாளர்களாக உள்ள நிலையில் இவர்களின் உரிமம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். மாவட்ட பதிவாளர்கள்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 307: கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்ததிதலை அல்குல் நலம் பாராட்டியவருமே – தோழி! – வார் மணற் சேர்ப்பன் இறை பட…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது. 2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே 3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார். 4.…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்? சாவித்ரிபாய் பூலே 2. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?  கேப்டன் பிரேம் மாத்தூர் 3. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?  விஜய லட்சுமி பண்டிட்…

குறள் 590

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை பொருள் (மு.வ): ஒற்றனிடத்தில்‌ செய்யும்‌ சிறப்பைப்‌ பிறர்‌ அறியுமாறு செய்யக்கூடாது; செய்தால்‌ மறைப்பொருளைத்‌ தானே வெளிப்படுத்தியவன்‌ ஆவான்‌.

இன்று (நவ.28) முதல் நாகர்கோவில் – பன்வேல் இடையே சிறப்பு ரயில்..!

சபரிமலை சீசனை முன்னிட்டு, நாகர்கோவில் – பன்வேல் இடையே இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் பன்வேலுக்கு இன்று (நவ.28) முதல்…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன், சிபிசிஐடி அதிகாரிகள் முன் ஆஜர்…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்த போது மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற…

வாக்காளர் திருத்த சிறப்பு முகாமில் 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்..!

தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் திருத்த சிறப்பு முகாமில், 15 லட்சத்து 33 ஆயிரத்தி 995 பேர் விண்ணப்பித்துள்ளதா தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாஹ_ தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தற்போது 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர்.…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை..!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பைக் கண்காணிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். புழல்,…