இளம் வயதில் இத்தனை சாதனைகளா.., பிரமிக்க வைக்கும் யோகா ஆசிரியை டாக்டர் பிரிஷா..!
Health influencer award, உலகின் சிறந்த ரோல்மாடல், Glory of Asia போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். தன்னைப் போலவே மற்றவர்களும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏழை மாணவர்கள் மற்றும் பார்வையற்றோர் பள்ளியிலும் வகுப்பு எடுத்து தன்னுடைய பார்வையற்ற மாணவர் “கணேஷ்குமார்”ஐ…
சிவகங்கையில் தொடர்ந்து குட்கா புகையிலை பொருட்களை விற்ற 54 கடைகளை தற்காலிகமாக மூடும் நடவடிக்கைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..,
தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற் கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற் கும் கடைகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.…
சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 42 மனுக்களுக்கு தீர்வு…
தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால், அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் வழிகாட்டுதலின்பேரில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி கே அரவிந்த் ஆகியோர் தலைமையில்…
காளியம்மன் கோயிலில் பூஜை முடியும் வரை காத்திருக்கும் பசு.., சிவகங்கையில் வைரலாகும் வீடியோ !
சிவகங்கை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மதுரை முக்கு எனும் இடத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சாமி தரிசனம் செய்து வழக்கம். இந்நிலையில் இந்த காளியம்மன் கோயிலுக்கு தினமும் வரும் பசு ஒன்று…
அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடி கம்பம் மேல் அமர்ந்து மது குடித்து சென்ற அவலம்.., சமூக ஆர்வலர்கள் வேதனை…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த பள்ளிக்கூடத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் தினசரி மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து…
விஜய் குமார் நடிக்கும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!
விஜய் குமார் நடிக்கும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும் விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கும் “ஃபைட் கிளப்” !!* திரைப்பட இயக்குநரும்,…
நான் விஜயகாந்தின் ரசிகன்…
நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் அவர்களின் உடல் நிலை குறித்து ஆழ்ந்த கவலை இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்து இருக்கிறார். நான் கோடிக்கணக்கான அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை இணைகிறேன், அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் ஸ்ரீ…
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன், தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கற்கும் கற்பித்தல் நிகழ்ச்சி…
கற்கோ என்ற தலைப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன் தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கற்கும் கற்பித்தல் நிகழ்ச்சி மதுரை குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியில் துவங்கியது. மதுரை கோச்சடையில் அமைந்துள்ள குயின் மீது பள்ளியில் கற்கோ என்ற பெயரில்…



