பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது…
வீணாகும் தேங்காய் தண்ணீரை பயன்படுத்தி நாட்பட்ட சர்க்கரை நோய் புண், தீக்காயம் குணமாக ஆராய்ச்சி செய்து மருந்து கண்டுபிடித்த பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது வழங்கியுள்ளதுடன் ஆராய்ச்சியை மேம்படுத்த ரூ.80 லட்சம் மத்திய அரசு நிதியும் வழங்கியுள்ளது.பொள்ளாச்சியை சேர்ந்தவர் விவேகானந்த் .…
விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்புவார் திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் மதுரையில் பேட்டி..,
இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சிந்துஜா நடிப்பில் வெளியாகி உள்ள பார்க்கிங் திரைப்பட குழுவினர் மதுரை சின்ன சொக்கிக்குளம் பகுதியில் உள்ள விஷால் டி மால் -ல் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தி ரசிகர்களுடன் திரையரங்கில் அமர்ந்து…
மும்பை – One 8 என்ற விராட் கோலிக்கு சொந்தமான உணவகம்.., தமிழ்நாட்டு நபருக்கு அனுமதி மறுப்பு…
மும்பை – One 8 என்ற விராட் கோலிக்கு சொந்தமான உணவகத்தில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற நபருக்கு வேட்டியை காரணம் காட்டி அனுமதி மறுப்பு. பசியுடன் வந்த தன்னை உடை சரியில்லை என்று கூறி உள்ளே விடவில்லை என்று இளைஞர் வருத்தம்.
அரசு மருத்துவரிடம் லஞ்சம் – அமலாக்கத்துறை அதிகாரி கைது.., லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருகை விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரமாக காத்திருப்பு..,
அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்த விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருகை விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரமாக காத்திருப்பு.., திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்…
விஜயகாந்த் நலம்வேண்டி திருப்பரங்குன்றம் முருகனுக்கு பால் அபிஷேகம்..,நிர்வாகிகள் மனம்உருகி வழிபாடு…
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரி இல்லாததால் மருத்துவமனையில் தொடர்ந்து 15 நாட்கள் சிகிச்சை பெற்று வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் உடல் நலம் பெற மனம்உருகி வேண்டி வழிபாடு…
மது போதையில் இளைஞர்கள்.., டிராக்டர் மெக்கானிக் கொலை.., உறவினர்கள் சாலை மறியல் …
மதுரை அருகே மது போதையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் டிராக்டர் மெக்கானிக்கை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இளைஞர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் அறிந்து வந்த போலீசாரை உடலை எடுக்க விடாமல் உறவினர்கள்…
நான் விஜயகாந்தின் ரசிகன்…
நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் அவர்களின் உடல் நிலை குறித்து ஆழ்ந்த கவலை இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்து இருக்கிறார். நான் கோடிக்கணக்கான அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை இணைகிறேன், அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் ஸ்ரீ…
சாலையில் மழை நீரை அகற்றாததால் நூதன முறையில் போராட்டம் நடத்திய கவுன்சிலர்…
மதுரை 20வது வார்டு விளாங்குடி ராமமூர்த்திநகர் கிருஷ்ணா தெரு மற்றும் சாலை மிகவும் சேரும் சகதியும்மாக உள்ளதாகவும் பொன்நகர் பகுதியில் சாலையில் குழம் போல் மழை தண்ணீர் தேங்கி இருபதால் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் வாகனத்தில் செல்லும் போது நிலைதடுமாறி கீழே…