
மதுரை மாவட்டம் தாம்ராஸ் சங்கத்தின் சார்பாக மதுரையில் அனைத்து பள்ளிகளில் பத்தாம், பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு முதல்வன் வி௫து (ஷீல்டு) பாராட்டு சான்றிதழும் வழங்கி கெளரவபடுத்தினார்கள். இந்த விழாவிற்கு தாம்ராஸ் மாநில தலைவர் சின்னை வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மதுரை மாவட்ட தலைவர் ஸ்ரீராம்கண்ணன் முன்னிலை வாகித்தார் . மாநில பொதுசெயலாளர் ஸ்ரீரங்கம் வரதராஜ ஐய்யங்கார் மற்றும் மதுரை ஜெயஸ்ரீ அகில் சிவக்குமார் பிரக்யாதேவி பிரின்ஸ்பால் பைக்காரா ஜெயின் வித்யாலயா மற்றும் மாவட்ட இளைஞர் அணி தலைவர் விக்னேஷ் ரவிசந்திரன் , மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


