• Fri. Sep 22nd, 2023

Month: August 2023

  • Home
  • வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 46-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய ரயில் பயணிகள்..,

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 46-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய ரயில் பயணிகள்..,

இந்திய நாடு முழுவதும் 77-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதராமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ்ன் 46-வது பிறந்த நாளைக்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு – போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவதாக டி.எஸ்.பி. தகவல்..,

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ரயில்வே இருப்புப்பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக மதுரை ரயில்…

வாடிப்பட்டி யூனியனில் மராமத்து பார்க்க பள்ளி கட்டிடம் தேர்வு..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தனலெட்சுமி, கண்ணன், யூனியன் கமிஷனர்கள் ரத்தின கலாவதி, கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவட்டார வளர்ச்சி…

தமிழ்நாட்டையும், கலைஞரையும் பிரித்து பார்க்கவே இயலாத சாதனைகள் படைத்தவர் கலைஞர்… தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..,

தமிழையும் கலைஞரையும், தமிழர்களையும் கலைஞரையும்,தமிழ்நாட்டையும் கலைஞரையும் பிரித்து பார்க்கவே இயலாத சாதனைகள் படைத்தவர் கலைஞர்:தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு, கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மாநகராட்சி பள்ளிகளில்…

அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகாம்..,

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து தோவாளை ஊராட்சி ஒன்றியம், கடுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகமானது 14-8-2023 அன்று நடைபெற்றது. இந்த முகாமில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் அவர்கள்…

சின்னமுட்டம் குடியிருப்பு மக்கள் தேவாலயம் முற்றத்தில் 6வது நாளாக தொடர் போராட்டம்…

கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மீனவ கிராமம் சின்னமுட்டம். இந்த மீனவ கிராமத்தில் தான் இயந்திர விசைபடகுகளின் மீன் பிடி துறைமுகம் உள்ளது. சின்னமுட்டம் ஊரில் 300_க்கும் அதிகமான இயந்திரம் மீன்பிடி படகுகள் உள்ளதால் ஏற்கனவே 5_பெட்ரோல் பங்குகள் செயல் படும் நிலையில்,…

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சஷ்டி மண்டப பணிகள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்..!

மரக்கன்றுகளை வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு..!

மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழக பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு மரக்கன்று வழங்கியும், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.இதில், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா,…

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற ஸ்டாலினுக்கு நேரமில்லை.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், கே தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் காளிதாஸ் கொரியர்…

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல்..,

டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில் சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியன் படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது!…