• Mon. Oct 2nd, 2023

Month: July 2023

  • Home
  • கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், ரத்தினம் நகரைச் சேர்ந்த…

மோடி குறித்த அவதூறு வழக்கில்.., ராகுல்காந்தி மனு தள்ளுபடி..!

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராகுல்காந்தியின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர்…

நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று…

நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில் இருக்கும் கேவண்டிசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் சூலியா இசுட்டீவன்சு, எஃபிரெயிம் இசுட்டீவன்சு. இவருடைய தாயார் இயற்கை எய்தியபிற்கு, இவருடைய தந்தையார்…

ஆகஸ்ட் 20 பொன்விழா எழுச்சி மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்.., ஆர்.பி. உதயகுமார்

எடப்பாடியார் தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் எடப்பாடியாரின் தலைமையில்…

கல்வி உதவித்தொகை பெற.., ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்..!

பிரபல எழுத்தாளர் கல்கியினுடைய பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையானது செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக வருடம் தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 15 லட்சம் மதிப்பிலான…

தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார்.…

குடிமை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திமுக அரசு  100 சதவீதம் தோல்வி! முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு…

தமிழகத்தில் குடிமை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திமுக அரசு  100 சதவீதம் தோல்வி அடைந்து விட்டது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டாக தெரிவித்திருக்கிறார். இது பற்றி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நமது அரசியல் டுடே -க்கு…

ராயர் பரம்பரை திரை விமர்சனம்

சின்ன சாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர்,…

பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று…

கோவிந்தப்ப வெங்கடசாமி (Govindappa Venkataswamy) அக்டோபர் 1, 1918ல் தமிழ்நாட்டில் எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் ஊரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். அவர் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். அவரது ஆரம்ப பாடங்கள் ஆற்றங்கரையிலிருந்து…

தலைமுறைகளின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிறந்த தினம் இன்று…

மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni) ஜூலை 7, 1981ல் ராஞ்சியில் பிறந்தார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக…