• Fri. Sep 29th, 2023

Month: July 2023

  • Home
  • ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று..,

ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று..,

ஜான் டி. ராக்பெல்லர் (John D. Rockefeller) ஜூலை 8, 1839ல் நியூயார்க்கின் ரிச்ஃபோர்டில் கலைஞரான வில்லியம் அவெரி “பில்” ராக்பெல்லர் மற்றும் எலிசா டேவிசன் ஆகியோருக்கு பிறந்த இரண்டாவது குழந்தை. அவருக்கு லூசி என்ற மூத்த சகோதரியும் நான்கு இளைய…

மத்திய பா.ஜ.க அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்..!

மதுரை மேற்கு மாவட்டம், திருமங்கலம் நகர் சார்பாக மத்திய பா.ஜ.க அரசின் ஒன்பதாவது ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் திருமங்கலத்தை அடுத்த சந்தைப்பேட்டையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு, நகர தலைவர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மதுரை மேற்கு மாவட்ட தலைவர்…

லப்பர் பந்து டப்பிங் பணிகள் தொடங்கியது…

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இவர் விருது பெற்ற எழுத்தாளர் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம்…

வன மகோத்சவத்தை முன்னிட்டு.., காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக மரம் நடும் திருவிழா..!

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.இந்தியா முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும்…

தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மண்டல வணிக வளர்ச்சி ஆலோசனை கூட்டம்

தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக சென்னை மண்டல வணிக வளர்ச்சி ஆலோசனை கூட்டமானது அதன் நிறுவன தலைவர் A.M. விக்கிரமராஜா தலைமையில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமேசான், பிலிப்கார்ட் போன்ற…

புராஜெக்ட் ‘கே’வில் இணைந்த உலகநாயகன்

உலகநாயகன் கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், சான் டியாகோ காமிக்-கானில் ‘புராஜெக்ட் கே’ தொடங்க உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பெரிய பட்ஜெட் அறிவியல் புனைகதை திரைப்படம், தற்போது “புராஜெக்ட் கே” என்று அழைக்கப்படுகிறது. இது சான் டியாகோ காமிக்-கான் (SDCC)…

சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம்.., மீண்டும் அதிமுகவில் தஞ்சம்..!

பாஜகவில் இருந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தின் போது, மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் ஓபிஎஸ் ஆதரவாக செயல்பட்டார்.…

நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் ‘கோலிசோடா’

எந்த மரமும் விதைத்தவுடன் வளர்ந்து விடாது. நான்கு தலைமுறை வியர்வைத் துளிகளை ஊற்றி, விடாமுயற்சியுடன் எழுந்து நின்று, நூற்றாண்டைத் தொடட்டு நிற்கிறது வேலூர் கோலிசோடா.வேலூரிலும் அதைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் கண்ணன் அன்ட் கோ கோலி சோடா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது.…

காய்கறிக் கடைக்குள் டிராக்டர் வண்டி புகுந்து விபத்து… 2 பேர் படுகாயம்…..

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு சொந்தமான டிராக்டர் வண்டியை, கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இன்று, டிராக்டர் வண்டியில் எம்சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு, அழகாபுரியில் இருந்து நெடுங்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. டிராக்டரை,…

விவசாயிகளின் குறைகளைக் கேட்க மறந்து.., செல்போனில் மயங்கிய மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகளின் குறைகளைக் கேட்க மறந்து மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் செல்போனில் மூழ்கிய சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின்…

You missed