எடப்பாடியாரிடம் பிறந்த நாள் வாழ்த்துப் பெற்ற ஆர்.பி.உதயகுமார்..!
நாளை 28.7.2023 (வெள்ளி) கழக அம்மா பேரவைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்…
தீரன் திரைப்பட பாணியில் கொள்ளையனை வேட்டையாடிய தனிப்படை..!
தீரன் சினிமா பட பாணியில், காவல்துறையின் தனிப்படை 13 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளையனை குஜராத்தில் பிடித்த சம்பவம் அனைவராலும் பாராட்டப்படுகிறது.நடிகர் கார்த்திக் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் வடமாநில கொள்ளை கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. குழந்தைகள்,…
முதன் முறையாக நைட்ரஜனை (Nitrogen) திரவமாக்கிய சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ரவுல் பியேர் பிக்டே நினைவு தினம் இன்று (ஜுலை 27, 1929).
ரவுல் பியேர் பிக்டே (Raoul Pierre Pictet) ஏப்ரல் 4, 1846ல் சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் பிறந்தார். ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது ஆய்வுகள் பெரும்பாலும் குறைந்த வெப்பநிலைகளைப் பெறுதலிலும், வளிமங்களைத் திரவமாக்குவதிலும், திண்மமாக்குவதிலும் இருந்தன. டிசம்பர் 22,1877ல் பாரிசில் உள்ள…
இந்திய ஏவுகணை நாயகன், மக்களின் ஜனாதிபதி, பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் இன்று (ஜுலை 27, 2015).
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) அக்டோபர் 15, 1931ல் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு 5வது மகனாகப் பிறந்தார். இவர்…
நடிகர் சூரியின் சொந்த கிராம கோயில் திருவிழாவில்.., முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு..!
நடிகர் சூரியின் சொந்த கிராமமான இராஜாக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் நடிகர் விஜய்சேதுபதி, அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் பங்கேற்றனர்.மதுரை அடுத்துள்ள இராஜாக்கூர் கிராமம் இந்த கிராமத்தில் அருள்மிகு காளியம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி மாசம் திருவிழா…
அதிமுக நிமிர்ந்து நிற்கும் இயக்கம் யாருக்கும் கொத்தடிமை இல்லை.., முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி..!
அதிமுகவிற்கென தனிக் கொள்கை உள்ளது, கோட்பாடு உள்ளது. அதிமுக நிமிர்ந்து நிற்கும் இயக்கம், யாருக்கும் கொத்தடிமை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டியளித்துள்ளார்.அதிமுக சார்பாக வருக ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற உள்ள அதிமுக…
லவ் திரை விமர்சனம்
ஆர்.பி. பாலா இயக்கத்தில் அவரே சொந்தமாக தயாரித்துள்ள திரைப்படம் லவ். பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். காஃபி ஷாப்பில் தொடங்கும், முதல் காட்சியிலேயே வாணி போஜனை சந்திக்கிறார் பரத். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும்…
திருப்பரங்குன்றம் பகுதிகளில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம் வினியோகம்..!
திருப்பரங்குன்றம் பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கான மகளிர் உரிமை காப்பு தொகை விண்ணப்ப படிவம் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் பகுதிகளில் உள்ள அவனியாபுரம் வில்லாபுரம் மீனாட்சி நகர் பெருங்குடி தனக்கன்குளம் திருநகர் பாம்பன் நகர் உள்ளிட்ட நகர்புறப்பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர்…
‘யோக்கியன்’ திரைப்படத்தை சொந்த ஆப்பில் வெளியிடும் தயாரிப்பாளர்..!
யோக்கியன் திரைப்படத்தை திரையிட, திரையரங்கு கிடைக்காத காரணத்தால், தனது சொந்த ஆப்பில் திரையிட போவதாக, படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் யோக்கியன், இப்படம் ஜூலை 28 முதல் தியேட்டர்களில் திரையிட முடிவு செய்த…
கார்கில் யுத்தத்தின் 24_வது ஆண்டு தினத்தில் அசோக் லேலண்ட் வாகனத்தின் பயணம், மன்சில் கா ச ஃபார்(வெற்றியின் பயணம்)…
இந்திய திருநாடு அதன் சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் தினத்தில் ஒரு தேசத்தின் விழாவுடன் இணைந்து “அசோக் லேலண்ட் அதன் வெற்றி பயணத்தின் ஆட்டையும் கொண்டாடுவதில் மதிப்பு மிக்க பெருமை கொள்கிறது. சுதந்திர இந்தியாவில் கடந்த 1999_ம் ஆண்டு கார்கில் மாவட்டம்…