

நாளை 28.7.2023 (வெள்ளி) கழக அம்மா பேரவைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை, சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றார்.
உடன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
