உலக சுற்றுசூழல் தினம் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சௌந்தரராஜா. இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் நடித்திருந்தார். தற்போது அனில் தேவ்…
பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு -20பேர் கைது
திருமங்கலத்தில் டெல்லி பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டசம்யுக்த கிசான் போர்ச்சா அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், டெல்லியில் மல்யுக்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.பி பிரிஜ் பூசன் சரண்…
கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்- ஆளுனர் ஆர்.என். ரவி பேச்சு
இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுனர் ஆர்.என்.ரவி பேசும்போது..இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி முறையை…
விபத்துக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டது
ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இரண்டு நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து நடந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து 2 நாட்களுக்கு பிறகு…
உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மதுரை- கப்பலூர் சுங்கச்சாவடியில் மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வு
உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பள்ளி சிறுவர் , சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மரம் நடு விழா – சுங்கச்சாவடி வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வு .மதுரை மாவட்டம்…
ஒடிசாவில் மீண்டும் ரயில் தடம் புரண்டது விபத்து
நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவில் இன்று சரக்கு ரெயில் தடம் புரண்டது.கோரமண்டல உள்பட 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகி 275 பேர் பலி 1000 ஊழியர்கள் இரவு பகலாக வேலைப்பார்த்து சீரமைப்பு பணி முடிந்து…
பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் இறுதி பொதுத்தேர்வுகள் நிறைவுபெற்று, தற்போது கோடை விடுமுறை நிறைவடையும் தருவாய் வந்துவிட்டது.பள்ளிகள் பொதுவாக…
ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது
கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அசிக்கொம்பன் யானை கடந்த மாதம் அந்த மாநில வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தமிழகத்தை ஒட்டிய வனப்பகுதியில்…
இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்
முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று (ஜூன் 5, 1900). டென்னிஸ் கபார் (Dennis Gabor) ஜூன் 5, 1900ல் அங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் யூத குடும்பத்தில் பிறந்தார். 1918ல் இவர்…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் சோ.பரமசிவம் எழுதிய செல்ல மகன் புத்தகத்தை நகைச்சுவை மன்ற அமைப்புச் செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் வெளியிட குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…