• Thu. Sep 21st, 2023

Month: June 2023

  • Home
  • தேசியநெடுஞ்சாலையில் பள்ளம் …உயிர்பலி ஆகும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

தேசியநெடுஞ்சாலையில் பள்ளம் …உயிர்பலி ஆகும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

தேசிய நெடுஞ்சாலையில் தூண்டப்பட்ட பள்ளம் மழையால் கீழே விழுந்த வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை உயிர்பலி ஆகும் முன் நடவடிக்கை மேற்கொள்ளுமா????????மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் சரவணா ஸ்டோர் எதிரி கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 50…

மதுரை கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்…

முதுமலையில் யானை,புலி,செந்நாய் -வைரல் வீடியோ

முதுமலையில் மழைகாரணமாக விலங்குகள் இயல்புக்கு திரும்பியுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகி உள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலையில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வறட்சி நிலவியதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள விலங்குகள் அனைத்தும் இடம்பெயர்ந்து நீர்நிலை உள்ள பகுதிகளில்…

இன்னும் ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழைக்கு வாய்ப்பு..!

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் ஐ.டி.ரெய்டு..!

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி மலர்விழியின் சென்னை விருப்பாக்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி…

மீண்டும் மீண்டும் தமிழக அரசுடன் மல்லுக்கட்டும் ஆளுநர்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, தமிழக அரசுடனான மோதல் போக்கை தொடர்ந்து வருகிறார்.உதகையில் ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர், நவீன காலத்தில் ஏற்ப கல்வி முறையில்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 447

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரேகெடுக்குந் தகைமை யவர்.பொருள் (மு.வ): கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

இன்று நோபல் பரிசு பெற்ற ஹென்ரிச் ரோஹ்ரர் பிறந்த நாள்

வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் (STM) வடிவமைப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஹென்ரிச் ரோஹ்ரர் பிறந்த நாள் இன்று (ஜூன் 6, 1933). ஹென்ரிச் ரோஹ்ரர் (Heinrich Rohrer) ஜூன் 6, 1933ல் சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் கேலன் புச்ஸில் தனது…

இன்று வானொலி ,தொலைக்காட்சி வளர்ச்சிக்கு வித்திட்ட கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் பிறந்த நாள்

வானொலி மற்றும் தொலைக்காட்சி கம்பியற்ற தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு வித்திட்ட, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் பிறந்த நாள் இன்று (ஜூன் 6, 1850). கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் (Karl Ferdinand Braun) ஜூன் 6, 1850ல்…